April 28, 2024

அமைச்சர்

தேர்வு பணிகளை கண்காணிக்க பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

சென்னை: வரும் மார்ச் 1ஆம் தேதி பொது தேர்வுகள் தொடங்குகிறது. இதற்காக மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். தேர்வுகள் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ்...

எம்எல்ஏக்களுக்கு பேரம் விவகாரம்… டெல்லி அமைச்சருக்கு போலீஸ் சம்மன்

புதுடெல்லி: எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று ஆம்ஆத்மி அமைச்சருக்கும் போலீஸ் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த ஆளும் ஆம்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைச்சர் ரோஜா முற்றுகை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் ரோஜாவை ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள் முற்றுகையிட்டு ஜெய் அமராவதி என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதியில்...

பாரத் மாதா கி ஜெய் என கோஷமிட வற்புறுத்திய ஒன்றிய பெண் அமைச்சர்

திருவனந்தபுரம்: நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’ என கோஷமிடாததால் கடுப்பான ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகி, பெண் ஒருவரை அரங்கிலிருந்து வெளியேறுமாறு கூறியது பரபரப்பானது....

ரயில் விபத்தை தடுக்க கவாச்… ஒன்றிய ரயில்வே அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், ‘ரயில் விபத்துகளைத் தடுக்க உதவும் தானியங்கி பாதுகாப்பு கவசமான ‘கவாச்’...

வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் பலி… அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

புதுடெல்லி: இயற்கைக் காரணங்கள், விபத்துகள் மற்றும் மருத்துவ நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் 2018ம் ஆண்டு முதல் மொத்தம் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று...

ஒரே நாடு, ஒரே தேர்தல் அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு இல்லை… அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்...

மூன்று பேருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு… போக்குவரத்து துறை சூப்பர் முடிவு

சென்னை: தமிழக போக்குவரத்துத்துறை அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி 3 பேருக்கு தலா ரூ.10,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 3 பேரை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்...

சிஏஏ சட்டத்தை 1 வாரத்துக்குள் அமல்படுத்துவதாக கூறிய அமைச்சர்… உதயநிதி கண்டிப்பு

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை 1 வாரத்துக்குள் அமல்படுத்துவோம் என ஒன்றிய அமைச்சர் கூறியதை கண்டிக்கிறோம் என அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாசிஸ்ட்டுகளால் எப்படி தமிழ்நாட்டுக்குள் அடியெடுத்து...

மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினருக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை

சிதம்பரம்: அமைச்சர் எச்சரிக்கை... நோயாளிகளை வெளியில் சென்று மாத்திரைகள் வாங்க சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிதம்பரம் அரசு மருத்துவக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]