May 10, 2024

அறிவிப்பு

கட்சி தலைவர் பதவியில் இருந்து நதிம் நீக்கப்பட்டார்

பிரிட்டன்: கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து நதிம் ஜஹாவி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார், அமைச்சர் குறியீட்டின் பொதுவான கொள்கைகளுக்கு அவர் போதிய அக்கறைக் காட்டவில்லை எனவும், நேர்மையான...

செலவுகளை குறைக்கும் நடவடிக்கை… மூத்த நிர்வாகிகள் சம்பளத்தில் “கட்”

நியூயார்க்: கூகுள் நிறுவனத்தில் செலவுகளைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதி நடவடிக்கையாக மூத்த நிர்வாகிகளின் இந்த ஆண்டுக்கான சம்பளத்தில் குறிப்பிட்ட அளவை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது ஊழியர்கள்...

திரிபுரா தேர்தல் 55 இடங்களில் போட்டி… பழங்குடி மக்கள் முன்னணிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு… பாஜக அறிவிப்பு

திரிபுரா, கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக கருதப்படும் திரிபுராவில், கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, வெற்றிக்கொடி நாட்டியது. ஏறக்குறைய 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து,...

தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

சென்னை: இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு காற்றழுத்த...

விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் மொழி… கோர்ட்டில் பொதுநல வழக்கு

மதுரை: மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களில் அறிவிப்பு பலகைகளை தமிழில் வைக்கவும், பாதுகாப்பு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு அடிப்படை தமிழ்மொழி தெரிந்திருக்க...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை-சரத்குமார்

சென்னை:ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திரு.ஈ.வெ.ரா. மறைவைத் தொடர்ந்து அடுத்த மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக...

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் 30, 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் அறிவிப்பு

சென்னை:அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் 30, 31 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடக்கிறது. வாரத்திற்கு 5 நாள் வேலை, காலி...

ராஜ்யசபா உறுப்பினர்கள் கூட்டம் வரும் 29ஆம் தேதி அண்ணா அறிவாலயம் முரசொலிமாறன் அரங்கில் நடைபெறுவதாக அறிவிப்பு

சென்னை:  அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்த வேண்டிய நிலையில், திமுக உள்ளது.இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தி.மு.க.தலைவர் மற்றும்...

விஜயின் தளபதி 67 படத்தில் இணையும் பிரபல நடிகர் பகத் பாசில்

இளம் தளபதி விஜய் தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வரவேற்பை...

மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவி விலக விரும்புவதாக அறிவிப்பு

மும்பை, மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ராஜினாமா செய்யப் போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது பல சர்ச்சைக்குரிய பேச்சுகளே அவரது இந்த முடிவுக்கு காரணம் என்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]