May 3, 2024

அமித்ஷா

இந்தி திணிப்பை நிறுத்துங்கள்… அமித்ஷா கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இந்தி தின வாழ்த்து செய்தியில், "இந்தியா, பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடாக இருந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய...

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

டெல்லி: மத்திய அமைச்சருடன் சந்திப்பு .... நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒருபுறம் இந்தியா கூட்டணியை உருவாக்கி...

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமித்ஷா

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலை சந்திக்க பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தயாராகி வருகின்றன. மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று...

காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகள் குடும்ப அரசியல் செய்கிறது: அமித்ஷா குற்றச்சாட்டு

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, சந்திரசேகர ராவ் அரசை...

தமிழர்கள் தமிழுடன் இந்தியையும் கற்க வேண்டும்… மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தல்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆசிரியர் கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது:- 'எல்லா இந்திய மொழிகளையும் பாதுகாத்து...

பெரும்பான்மையுடன் மீண்டும் மோடிதான் பிரதமர் ஆவார்: மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்

புதுடில்லி: மீண்டும் மோடிதான் பிரதமர்... எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள போதும் முழு பெரும்பான்மையுடன் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியுடன்...

கிருஷ்ணகிரி வெடி விபத்து.. சி.பி.ஐ. விசாரணை கோரி அமித்ஷாவிடம் தம்பிதுரை வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பழையபேட்டையில் இயங்கி வந்த தனியார் பட்டாசு கிடங்கில் கடந்த 29ம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்....

உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி பதவிக்கு வந்தார்..? அமித்ஷாவுக்கு உதயநிதி கேள்வி

சென்னை: தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு தி.மு.க இளைஞர் அணி...

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த தமிழக கவர்னர்

சென்னை: சந்தித்து பேசினார்... சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசினார். தமிழகத்தில் நிலவும் அரசியல்...

அசாமில் வெள்ள பாதிப்பு… முதல்வருடன் அமித்ஷா ஆலோசனை

கவுகாத்தி: அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் 19 மாவட்டங்களில் 4.89 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் ஓடும் ஆறுகளில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]