May 3, 2024

அமித்ஷா

காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து: தமிழக பிரசார திட்டத்தில் மாற்றம்

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ளிக்கிழமை தமிழகம் வருகிறார். பா.ஜ.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 2 நாட்கள் தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இருப்பினும்,...

நாளை தமிழகம் வருகிறார் அமித்ஷா..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார். பா.ஜ.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 2 நாட்கள் தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அதன்படி, ஏப்.12-ம்...

ஓபிஎஸ்-ன் சொந்த ஊரில் டிடிவி தினகரனை ஆதரித்து அமித்ஷா பிரசாரம்

தேனி: தேனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அமித்ஷா பிரசாரம் செய்ய உள்ளார். கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர்,...

2 நாள் பயணமாக தென் மாவட்டங்களுக்கு அமித்ஷா வருகை

கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க.வும், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய...

2 நாள் பிரசார பயணமாக பிரதமர் மோடியை தொடர்ந்து அமித்ஷா 4-ம் தேதி தமிழகம் வருகை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி தமிழகத்திற்கு படையெடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதாவது 5 முறை தமிழகம் வந்தார். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,...

அமித்ஷா ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பிரசாரம்

சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல், ஏப்., 19-ல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்ததால், அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழக தலைவர்களின்...

தேர்தல் பத்திரங்கள் பற்றி பேச எதிர்கட்சிகளுக்கு தகுதியில்லை

புதுடில்லி: எதிர்கட்சிகளுக்கு தகுதியில்லை... தேர்தல் பத்திரங்கள் பற்றி பேச எதிர்க்கட்சிகளுக்குத் தகுதியில்லை என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு 6ஆயிரம்...

அந்த பேச்சுக்கே இடமில்லை… மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்

புதுடில்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தி...

மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும்… அமித்ஷா திட்டவட்டம்

புதுடெல்லி: ‘மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும். இது யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக கொண்டு வரப்படவில்லை’ என ஒன்றிய உள்துறை அமைச்சர்...

அதிமுக-வை குறிப்பிட்டு அமித்ஷா பேசவில்லை.. அண்ணாமலை பேட்டி

தமிழகம்: கூட்டணிக்கு வரலாம் என்று அதிமுகவை குறிப்பிட்டு அமித்ஷா பேசவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுகவைப் பொறுத்தவரை தொண்டர்கள் பாஜக கூட்டணியை விரும்பவில்லை....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]