May 12, 2024

அரசியல்

நெதர்லாந்தில் அரசியலை விட்டு விலகும் முன்னாள் பிரதமர்

ஹேக்: நெதர்லாந்து நாட்டை பொறுத்தவரை அகதிகளை குடியமர்த்துவது என்பது மிகவும் தீவிர பிரச்சினையாக உள்ளது. எனவே இவர்களுக்கு குடியுரிமை கொடுப்பது தொடர்பான மசோதா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில்...

பாஜக மீது கடும் குற்றச்சாட்டு வைத்த முதல்வர் மம்தா

மேற்குவங்கம்: முதலமைச்சர் குற்றச்சாட்டு... பாரதிய ஜனதா அரசு மத்தியிலும், மணிப்பூரிலும் பிரிவினைவாத அரசியல் செய்வதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவரது...

பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி… சீமான் அறிவிப்பு

சென்னை: வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் திராவிட கட்சிகள் தவிர...

யார் வந்தாலும் வரவேற்போம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்

சென்னை: அரசியலுக்கு யார் வந்தாலும் வரவேற்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இனி திரைப்படத்தில் நடிக்கப்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள் மலிவான அரசியல் நடத்துகின்றன… ஜே.பி.நட்டா விமர்சனம்

திருவனந்தபுரம்: மோடி அரசு பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பா.ஜ.க.வின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாஜக தலைவர் ஜேபி நட்டா கலந்து...

வாக்கு வங்கி அரசியலை வைத்து எதிர்க்கட்சிகள் விளையாடுகின்றன… பிரதமர் மோடி குற்றச்சாட்டு

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், முத்தலாக்கை ஆதரிப்பவர்கள்...

எங்களுக்கு பாடம் எடுக்காதீங்க… அண்ணாமலை கண்டனம்

சென்னை: எங்களுக்கு பாடல் எடுக்க வேண்டாம்... தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் எப்படி அரசியல் செய்யவேண்டும் என்று எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று தமிழக...

எப்படி அரசியல் செய்ய வேண்டும் என ஸ்டாலின் பாடம் எடுக்க வேண்டாம்… அண்ணாமலை கருத்து

தமிழ்நாடு: தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் எப்படி அரசியல் செய்யவேண்டும் என்று எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்....

பொதுமக்களின் அரசியல், சமூக மனநிலை மாற வேண்டும் என விரும்பியவர் நேதாஜி… அஜித் தோவல் கருத்து

புதுடெல்லி: சாமானிய மக்களின் அரசியல், சமூக, கலாச்சார மனநிலை மாற வேண்டும் என்று நேதாஜி விரும்பியதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள...

மதமாற்ற தடைச்சட்டத்தை திரும்ப பெற முடிவு செய்துள்ளதாம் கர்நாடகா அரசு

கர்நாடகா: பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மத மாற்ற தடை சட்டத்தை திரும்பப்பெற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில், முந்தைய பாஜக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]