June 17, 2024

இந்தியா

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிரந்தரமாக தடுக்க கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பதுதான் ஒரே வழி: ஓபிஎஸ் கருத்து

சென்னை: "இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிரந்தரமாக தடுக்க ஒரே வழி, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக காலூன்றப்பட்ட இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத்தீவை இலங்கையிடம்...

உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மோடி பெருமிதம்

பிலிபித்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சஹாரன்பூர், கைரானா, முசாபர்நகர், பிஜ்நோர், நாகினா, மொராதாபாத், ராம்பூர், பிலிபித் ஆகிய 8 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி முதல்...

உலக அளவில் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை கொண்டு செல்ல புதிய அறக்கட்டளை

சென்னை: இந்திய ஸ்டார்ட்-அப்களை உலகளவில் கொண்டு செல்வதற்காக சென்னை ஐஐடி புதிய ஆராய்ச்சி அறக்கட்டளையை தொடங்கியுள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், ஸ்டார்ட் அப்கள் மற்றும் புதிய...

பாஜக ஆட்சி துடைத்தெறியப்பட வேண்டும்… கனிமொழி ஆவேசம்

சென்னை: பாஜ ஆட்சி துடைத்தெறியப்பட வேண்டும்... இந்தியா காப்பாற்றப்பட வேண்டுமானால் மத்தியில் பாஜக ஆட்சி துடைத்தெறியப்பட வேண்டும் என்று திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். தென்சென்னை திமுக...

கனடா தேர்தலில் இந்தியா தலையிடுவதாக கனடா புலனாய்வு அமைப்பு குற்றச்சாட்டு… மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: கனடாவில் கடந்த 2019 மற்றும் 2021 பொதுத் தேர்தல்களில் சீனா தலையிட்டது. இதன் காரணமாகவே தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. கடந்த...

ஹாக்கி டெஸ்ட் .. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை கண்டது இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஹாக்கி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. தொடரின் நேற்றைய முதல் ஆட்டத்தில் இந்தியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா....

கடற்படை கப்பல் பழுதுபார்ப்பதில் உலக அளவில் இந்தியா முன்னணி..!!

தமிழ்நாட்டில் சென்னை காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இது இந்தியாவில் அமைந்துள்ள ஒரு நவீன தளமாகும். இந்நிலையில், கடந்த 2022-ம்...

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி … முதல் சுற்றை டிரா செய்த இந்திய வீரர்கள்

டொராண்டோ: கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிடொராண்டோ நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் முதல் சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரோஸ்ஜாவுடன் மோதினார்....

பா.ஜ.க. தான் இந்தியாவின் விருப்பமான கட்சி என்று என்னால் மிகுந்த நம்பிக்கையுடன் சொல்ல முடியும் – பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: பா.ஜ.க.வின் நிறுவன தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "பா.ஜ.க.வின் நிறுவன தினத்தையொட்டி, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பா.ஜ.க. தொண்டர்களுக்கு எனது வாழ்த்துகளைத்...

கச்சத்தீவு: இந்திய தகவல்களுக்கு ஆதாரம் இல்லை -இலங்கை அமைச்சர்

கொழும்பு: ''கச்சத்தீவை மீட்பது குறித்து, இந்தியாவில் இருந்து தகவல் வந்ததற்கான ஆதாரம் இல்லை'' என, இலங்கை தெரிவித்துள்ளது. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மீன்வளத்துறை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]