May 2, 2024

பாஜக ஆட்சி துடைத்தெறியப்பட வேண்டும்… கனிமொழி ஆவேசம்

சென்னை: பாஜ ஆட்சி துடைத்தெறியப்பட வேண்டும்… இந்தியா காப்பாற்றப்பட வேண்டுமானால் மத்தியில் பாஜக ஆட்சி துடைத்தெறியப்பட வேண்டும் என்று திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சியை ஆதரித்து பேசிய அவர், இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]