சிறையிலிருந்து அமைச்சர்களை இயக்குகிறார் செந்தில் பாலாஜி: அண்ணாமலை குற்றச்சாட்டு
கோவை: அமைச்சர்களை இயக்குகிறார்…செந்தில் பாலாஜி சிறையில் இருந்து தினமும் செல்போனில் பேசி அமைச்சர்களை இயக்குகிறார் என்று கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் பரப்புரைக்காக சிறையில் இருந்து கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுப்பது செந்தில் பாலாஜி தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.