May 6, 2024

இந்தியா

இந்தியாவை 10 ஆண்டுகள் ஆண்ட பிரதமர் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை: உதயநிதி

உதகை: மக்களவைத் தேர்தலையொட்டி, நீலகிரி மக்களவை வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) உதகை...

இஸ்ரேல் – ஈரான் பகைமை அதிகரிப்பது குறித்து மிகுந்த கவலையளிக்கிறது

புதுடில்லி: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமை அதிகரிப்பது குறித்து நாங்கள் தீவிரமாக கவலை கொண்டுள்ளோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஈரான்-இஸ்ரேல் இடையேயான மோதல் குறித்து இந்தியா...

பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி: வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 3 புல்லட் ரயில்கள் இயக்கப்படும்

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 14) வெளியிட்டார். 'மோடியின் உத்தரவாதம்' என்ற தலைப்பில், இந்த தேர்தல்...

இந்தியாவுடன் உள்நாட்டு நாணயத்தில் வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மாலத்தீவு பேச்சுவார்த்தை

மாலே: மாலத்தீவுகள் இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு $780 மில்லியன் மதிப்பிலான இறக்குமதி செய்கிறது. இதுவரை, மாலத்தீவு டாலர்களில் தொகை செலுத்தப்பட்டது. இந்நிலையில், மாலத்தீவு நாணயமான ரூபாயில் இந்தியாவுடன்...

‘இந்தியா’ கூட்டணி நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காக வெற்றி பெற வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று தென் சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரசாரம்...

இந்தியா, சீனா வலுவான உறவு அவசியம்…சீன வெளியுறவுத்துறை

பெய்ஜிங்: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வலுவான உறவு இரு நாடுகளுக்கும் நல்லது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவின் வார...

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வலுவான உறவு தொடர வேண்டும்: சீன வெளியுறவு அமைச்சகம் கருத்து

பெய்ஜிங்: பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவின் வார இதழான 'நியூஸ்வீக்'க்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியா, சீன எல்லையில் நிலவும் பிரச்னைகளுக்கு விரைந்து...

இஸ்ரேலுக்கு செல்லும் 6000 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள்

புதுடெல்லி: இந்தியா-இஸ்ரேல் இடையிலான உடன்படிக்கையின்படி, மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டம் மூலம் பயிற்சி பெற்ற 6,000 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குச் செல்ல உள்ளனர் இஸ்ரேல்...

இந்தியா – சீனா உறவு ஒட்டுமொத்த உலகத்துக்கும் முக்கியமானது : பிரதமர்

புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலையான உறவு என்பது இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்துக்கும் முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம்...

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிரந்தரமாக தடுக்க கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பதுதான் ஒரே வழி: ஓபிஎஸ் கருத்து

சென்னை: "இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிரந்தரமாக தடுக்க ஒரே வழி, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக காலூன்றப்பட்ட இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத்தீவை இலங்கையிடம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]