May 19, 2024

உணவு

சுற்றுலா நிறுவனத்தின் செம ஏற்பாடு… ஆகாயத்தில் உணவருந்தும் புதிய அனுபவம்

பிரான்ஸ்: சுற்றுலா நிறுவனத்தின் செம ஏற்பாடு... பூமிக்கு மேல், 25 கிலோ மீட்டர் உயரத்தில் உணவருந்தும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம்...

சுகர் பிரச்னைக்கு தீர்வு அளிக்குமா கொத்தவரங்காய் ஜூஸ்

சென்னை: கொத்தவரங்காயில் 3.7 கிராம் நார்ச்சத்து மற்றும் 3 கிராம் புரதம் இருக்கிறது. இதில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. கொத்தவரங்காய் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு...

ரெகுலர் கஸ்டமரின் பெயரை உணவுக்கு பெயர் சூட்டிய ரெஸ்டாரண்ட்

ஐரிஷ்: ஒரு வணிகத்திற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான உறவு, பொருட்களை வாங்குவது அல்லது பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பதுடன் முடிவடைவதில்லை. இதையும் தாண்டி ஒருவரையொருவர் நேர்மையுடனும் மரியாதையுடனும்...

உயரும் ஆன்லைன் உணவு டெலிவரி கட்டணம்… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் உள்ள ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் செலுத்தும் வருடாந்திர சந்தா மற்றும் டெலிவரி கட்டணம் ஏப்ரல் 1 முதல் கிட்டத்தட்ட 50 சதவீதம்...

வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது தக்காளி; வியாபாரிகள் கவலை

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வரத்து அதிகரிப்பு காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். தஞ்சாவூர் உழவர் சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதியில் இருந்து...

27 நாட்களில் 64 கிமீ தூரம்…. உணவில்லாமல் பழைய ஓனரை தேடிச்சென்ற நாய்

அயர்லாந்து: நாய் என்றதும் நினைவுக்கு வருவது அதன் நன்றியுணர்வு. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் தன்னை வளர்த்தவர்களை நாய் நினைவில் வைத்திருக்கும். தன்னை வளர்த்தவர் இறந்தால் நாய் கண்ணீர் விடும்...

தேர்தல் பிரச்சாரத்தில் உணவகத்தில் தோசை ஊற்றிய பிரியங்கா காந்தி; வைரலாகும் வீடியோ

கர்நாடகா: கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது உணவகம் ஒன்றில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தோசை ஊற்றும் காணொலி வைரலாகி வருகின்றது. மேலும் அங்கு...

திருவிழாவில் மசாலா உணவு சாப்பிட்ட 80 பேருக்கு உடல்நலக்குறைவு

ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்திற்கு உட்பட்ட கர்மதந்த் என்ற கிராமத்தில் கடந்த புதன்கிழமை திருவிழா நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருவிழா...

உணவுக்கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் பயோ கேஸ் தொழில்நுட்பம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. முன்னாள் ராணுவ வீரரான இவர், தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதல் முறையாக எல்பிஜி...

கொட்டும் மழையில் உணவு கொடுக்க இரவில் ஏழைகளை தேடி நயன்தாரா-விக்னேஷ் ஜோடி

ஐதராபாத்: நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. கடந்த ஆண்டு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை நயன்தாரா மற்றும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]