May 2, 2024

ஏலம்

ரூ.140 கோடிக்கு ஏலம் போன மைசூர் மன்னர் திப்பு சுல்தானின் வாள்

இங்கிலாந்து: மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தான் பல போர்களில் பயன்படுத்திய வாள் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. அவருக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இந்த வாளை திப்பு பாதுகாத்திருந்தார்....

ரூ. 18.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சாம் கரனின் சுமாரான ஆட்டத்தால் ரசிகர்கள் அதிருப்தி

ஐபிஎல்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரூ. 18.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணியின் சாம் கரன் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். கடந்த...

ஜெ., பரிசு பொருட்கள், உடமைகளை ஏலம் விட அரசு வக்கீல் நியமனம்

கர்நாடகா: சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பரிசு பொருட்கள், உடமைகள் ஆகியவற்றை ஏலத்திற்கு விட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞராக கிரண் எஸ்....

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ரூ.37¾ லட்சத்துக்கு ஏலம்

ஈரோடு: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், 37¾ லட்சத்துக்கு விவசாய விளைபொருள்கள் ஏலம் போனது. சாலிப்பூரில் உள்ள கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது. இந்த...

பிரதேச சபை கேள்வி கோரலின் போது குழப்பம்… போலீசார் குவிப்பு

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையில் இடம்பெற்ற கேள்வி கோரலின் போது குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, போலீஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நல்லூர்...

ஏலத்திற்கு வந்த நியூயார்க்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடம்

நியூயார்க்: நியுயார்க் நகரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Flatiron building 190 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விடப்பட்டது. முக்கோண வடிவில் மெல்லிய தோற்றத்தில் காணப்படும் இந்தப் பிரசித்தி...

கோபி, அந்தியூர் கூட்டுறவு சங்கங்களில் ரூ.14½ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

கோபி: கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 5 ஆயிரத்து 800 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்....

திருப்பூர் கொண்டத்து காளியம்மன் கோவில் கடைகள் ரூ.7 லட்சத்திற்கு ஏலம்

திருப்பூர்: பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வரும் 29ம் தேதி முதல் ஏப்.8ம் தேதி வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் மற்றும்...

வியாபாரிகள் திரண்டதால்- வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

வேலூர் :  வேலூர் அண்ணாசாலை பழைய மாநகராட்சிக்கு எதிரே மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இங்கு வாடகை செலுத்தாததால் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், இந்த...

டைனோசரின் எலும்புக்கூடு சுவிட்சர்லாந்தில் அடுத்த மாதம் ஏலம்

சுவிட்சர்லாந்து: ஏலத்திற்கு வருகிறது... 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு, சுவிட்சர்லாந்தில் அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது. டிரினிட்டி என்றழைக்கப்படும் இந்த டைனோசர் எலும்புக்கூடு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]