April 27, 2024

காரணங்கள்

ஹைய்தி நாட்டு பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்

போர்ட்ஓபிரின்ஸ்: பதவியை ராஜினாமா செய்தார்... ஹைய்தி நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி தனது பதவியை ராஜினாமா செய்தார். வட அமெரிக்காவின் கரீபிய தீவு நாடான ஹைய்தி நாட்டின்...

பிளாக் காபி உடலுக்கு நல்லதா.? கெட்டதா? தெரிந்து கொள்ளுங்கள்!!!

சென்னை: காபியில் பில்டர் காபி, டிகிரி காபி, இன்ஸ்டன்ட் காபி, பிளாக் காபி என பலவகை உள்ளது. காபியை ருசிக்க பல்வேறு காரணங்கள் உள்ளது நம்மில் பலருக்கு...

மக்களவை பாதுகாப்பு அத்துமீறல் குறித்து முழு விசாரணை… பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் ஒரு தீவிரமான விவகாரம். இதுகுறித்து புலனாய்வு அமைப்புகள் முழு விசாரணை நடத்தி வருகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின்...

டிஆர்டிஓ வடிவமைத்த ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கியது

கர்நாடகா: ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது... கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் டி.ஆர்.டி.ஓ. வடிவமைத்த ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு மற்றும்...

குறட்டையை தவிர்க்க சில வழிகள் உங்களுக்காக!!!

சென்னை: குறட்டை விடுவது ஒரு சிரிப்பிற்குரிய விஷயம் கிடையாது. இதனால் உலகில் உள்ள பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை குறட்டை விடுபவர்கள் தங்களை மட்டுமல்லாமல், தங்களுடைய துணைவர்களையும் பாதிக்கின்றனர். ஆண்...

கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்த சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்

கொழும்பு: சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்து செய்துள்ளது. கடந்த 21ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]