May 17, 2024

கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படுகிறது. வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில், உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில்...

13 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பேரம்பாக்கம் நல்லாத்தம்மன் கோவில் திருவிழா

திருவள்ளூர் : பேரம்பாக்கம் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கும் நல்லாத்தம்மன் கோவிலில் நல்லாத்தம்மன் காப்பு கட்டுதல் மற்றும் படையல் திருவிழா 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெகுவிமரிசையாக நடைபெற்றது....

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தில் விரிசல்… பராமரிக்க பக்தர்கள் கோரிக்கை

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. தற்போது நாம் தரிசிக்கும் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது. தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையின்...

ஸ்ரீ திரிசூலகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரிசூலகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி...

வார விடுமுறை நாளான இன்று பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பழநி: அறுபடை வீடுகளில் 3வது வீடான பழநி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் முடி...

திருப்பரங்குன்றம் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் "பூரம்' திருவிழா சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் ஐப்பசி மற்றும் ஆடிப்பூரத்தில் 2 பூரம்...

கொடியேற்றத்துடன் தொடங்கிய சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா

தென்காசி: தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் உள்ளது. சிவனையும், விஷ்ணுவையும் வேறு வேறு என்று பிரிப்பது தவறு என்பதை பக்தர்களுக்கு...

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இதேபோல்...

மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.70¾ லட்சம் வருவாய்

கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை உப்பரங்கரையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் அம்மன் சயனித்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி...

ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி சிறுவாபுரி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. தொடர்ந்து 6 வாரங்கள் இக்கோவிலுக்கு வந்து எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]