April 28, 2024

சட்டம்

புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு

புதுடெல்லி: இந்திய தண்டனை சட்டங்களுக்கு பதிலாக புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை...

செல்போன் வாடிக்கையாளர்களுக்கு விளம்பரம் அனுப்ப அனுமதி பெறுவது கட்டாயம்

புதுடில்லி: அனுமதி பெறுவது கட்டாயம்... செல்ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு விளம்பரம் அல்லது புரொமோஷனல் குறுஞ்செய்திகளை அனுப்ப வேண்டுமானால் அவர்களின் அனுமதி பெறுவது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2023-ஆம் ஆண்டு தொலைத்...

2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நிலையில் சட்டம் படித்து ‘குற்றமற்றவர்’ என நிரூபித்த இளைஞர்

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நிலையில் சட்டம் படித்து தன்னை குற்றமற்றவராக நிரூபித்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்...

சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்… கோடநாடு வழக்கில் அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ்...

தெற்கு ஆசியாவில் முதன்முறை… தன்பாலின திருமணத்திற்கு நேபாளம் சட்ட அனுமதி

காத்மாண்டு: கடந்த 2007ம் ஆண்டு நேபாள நாட்டில் தன்பாலின திருமணத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து 2015ல் நேபாள அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது....

புகைப்பிடித்தலுக்கு எதிரான சட்டத்தை கைவிட முன்வந்துள்ள நியூசிலாந்து

நியூசிலாந்து: புகைப்பிடிக்காத தலைமுறையை உருவாக்கும் கனவுடன் கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட சட்டம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. நியூசிலாந்தின் பிரதமராக கிறிஸ்டோபர் லக்சன் பதவியேற்ற சூட்டில், இந்த...

இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணம்… ஆர்.என். ரவி கருத்து

சென்னை: இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஒரு ஆவணம் என்றும் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் தமிழக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில்...

சட்டம் இயற்றுவதை தடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை… உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் தமிழ்நாடு அரசை போலவே பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசும் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக...

ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வாட் வரி குறைப்பு… பிரதமர் உறுதி

ராஜஸ்தான்: வரி குறைக்கப்படும்... ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தாராநகர் என்ற இடத்தில்...

மருத்துவக் கழிவுகள் கொட்டினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

மதுரை: மருத்துவ கழிவுகளை கொட்டுபவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது. மதுரை ஐகோர்ட்டில் கேரளாவில் இருந்து மருத்துவ...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]