April 28, 2024

சட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் புதிய விதிகள் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அமல்படுத்தப்படும்: அமித் ஷா தகவல்

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "குடியுரிமை திருத்தச் சட்டத்தின் புதிய விதிகள் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அமல்படுத்தப்படும். இந்தச் சட்டம் நாட்டுக்கானது. இதை...

கருக்கலைப்பு சட்டம் பிரான்ஸ் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் நிறைவேற்றம்

பிரான்ஸ்: கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக்கும் சட்டம் பிரான்ஸ் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகிலேயே முதன்முறையாக கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக்கும் சட்டம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில்...

போராடி வரும் விவசாயிகள் மீது பாய்ந்த தேசப் பாதுகாப்புச் சட்டம்

ஹரியானா: ஷம்பு எல்லையில் போராடி வரும் விவசாய சங்கங்களின் தலைவர்களை தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அம்பாலா காவல்துறை கைது செய்தது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை...

கர்நாடக மாநிலத்தில் கோயில்களுக்கு 10% வரி: எதிர்ப்பு தெரிவித்த பாஜக

பெங்களூரு: கர்நாடகாவில் நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்தத் திருத்தத்திற்குப் பிறகு, கோயில்களின்...

மேகதாது அணையை கட்ட முடியாது… அதுதான் சட்டம்

சென்னை: மேகதாது பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எந்தக் காலத்திலும் மேகதாது அணையை கர்நாடகா கட்ட முடியாது. அதுதான் சட்டம்,...

மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும்… அமித்ஷா திட்டவட்டம்

புதுடெல்லி: ‘மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும். இது யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக கொண்டு வரப்படவில்லை’ என ஒன்றிய உள்துறை அமைச்சர்...

இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

ஹிமாச்சல்: ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம்பெண் அளித்த புகாரின் பேரில்...

சிஏஏ சட்டத்தை 1 வாரத்துக்குள் அமல்படுத்துவதாக கூறிய அமைச்சர்… உதயநிதி கண்டிப்பு

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை 1 வாரத்துக்குள் அமல்படுத்துவோம் என ஒன்றிய அமைச்சர் கூறியதை கண்டிக்கிறோம் என அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாசிஸ்ட்டுகளால் எப்படி தமிழ்நாட்டுக்குள் அடியெடுத்து...

சிஏஏ சட்டம் நாடு முழுவதும் 7 நாளில் அமல்… ஒன்றிய அமைச்சர் பரபரப்பு பேச்சு

கொல்கத்தா: ஒன்றிய அமைச்சர் சாந்தனு தாக்கூர், ‘மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் அடுத்த ஒரு வாரத்தில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும்’ என கூறியிருப்பது...

தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன குழு ஆகியவை தொடர்பான சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் பிரசாந்த்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]