மாசி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் தரிசனம்
வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மகாசிவராத்திரி மற்றும் மாசி மாத அமாவாசை வழிபாட்டிற்காக...