June 24, 2024

பெண்கள்

தேர்தல் வாக்குறுதிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படும்

கர்நாடகா: தேர்தல் வாக்குறுதிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தற்போது பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க....

மதுரையில் கோயில் தரிசனத்துக்கு வந்த கர்நாடக பெண் பக்தர்களை அவமதித்ததாக பாஜக அதிகாரிகள்

மதுரை: மதுரையில் கோயில் தரிசனத்துக்கு வந்த கர்நாடக பெண் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தராமல் அவமானப்படுத்தப்பட்டதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில அரசு...

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு உயர்கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும்

காபூல்: தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆப்கானிஸ்தானில், பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பெண்கள் உயர்கல்விக்கு தடை விதிக்கும் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், உலகம் முழுவதும்...

பெண்கள் வாழ சிறந்த நகரம் சென்னை

டெல்லி: இந்தியாவில் பெண்கள் வாழ சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. 111 நகரங்கள் கொண்ட பட்டியலில் தமிழகத்தின் 8 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில்...

ஈரானில் பெண்களுக்கு எதிராக வரும் புதிய சட்டம்….

ஈரான்,  ஈரானில் பெண்கள் கார்களில் செல்லும்போதும் முக்காடு அணிய வேண்டும் என்று காவல்துறை மீண்டும் எச்சரிக்கத் தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி,...

தொலைக்காட்சி நேரலையில் பெண்களுக்கு ஆதரவாக பேராசிரியர் செய்த அதிரடி

ஆப்கானிஸ்தான்: அதிரடித்த பேராசிரியர்... ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் கல்லூரிகளில் சென்று கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் பேராசிரியர் ஒருவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான்...

குடிகாரர்களுக்கு பெண்களை திருமணம் செய்ய வேண்டாம்: மத்திய அமைச்சர் உருக்கமான வேண்டுகோள்

சுல்தான்பூர்: குடிகாரர்களுக்கு யாரும் தங்கள் மகள்கள் அல்லது சகோதரிகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று உத்தரபிரதேச...

பெண்களை வேலைக்கு அமர்த்துவதில் தாலிபன் அரசின் அதிரடி உத்தரவு

காபூல்: தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. சமீபத்தில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் உயர்கல்வி பெற தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள்...

பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிப்பு… எதிர்த்து போராடிய 5 பெண்கள் கைது

காபூல்: 5 பெண்கள் கைது... ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்களை தலிபான்கள் கைது செய்துள்ளனர்....

பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள், பாலின பாகுபாட்டால் பல...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]