May 8, 2024

முதலமைச்சர்

சுகாதார சேவை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தை தவிர்க்க பேச்சுவார்த்தை

ஸ்காட்லாந்த்: சுகாதாரச் செயலாளர் பேச்சுவார்த்தை… ஸ்காட்லாந்தின் தேசிய சுகாதார சேவையின் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தவிர்ப்பது குறித்து தொழிற்சங்கங்களுடன் சுகாதாரச் செயலர் ஹம்சா யூசப் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த...

முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்குவேன்-குமாரசாமி

மைசூர்:: தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமது கான் நேற்று மைசூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஜனதா...

தற்போது முதலமைச்சராக வரவில்லை, முன்னாள் மாணவராகவே வந்துள்ளேன் : ஸ்டாலின்

சென்னை: சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:...

மாநில அந்தஸ்து கேட்கிறார் புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. புதுவையின் ஒவ்வொரு அசைவும் மத்திய ஆட்சியாளர்களின் தயவில் உள்ளதால் மாநில...

உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சரவை மாற்றம்

சென்னை: உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தல், வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற கடன் திட்டங்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]