May 8, 2024

முதலமைச்சர்

ஆந்திராவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ராஜினாமா… அதிர்ச்சியடைந்த முதலமைச்சர்

ஆந்திரா: ஆந்திராவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தனது எம்எல்ஏ பதவியையும், கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் கடந்த...

மத்திய பிரதேசம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக பெரும்பான்மையை பெற்றுள்ளது. இதையடுத்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான...

மத்திய பிரதேச முதர்வர் நாளை தேர்வு… பாஜக கட்சி மேலிடம் ஆலோசனை

மத்திய பிரதேசம்: நாளை தேர்வு செய்யப்படுகிறார்... மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் நாளை தேர்வு செய்யப்படுகிறார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து...

அரையாண்டு தேர்வு குறித்து வெளியான அறிவிப்பு

சென்னை: அரையாண்டு தேர்வு குறித்து அறிவிப்பு... தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 13ம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வுகள் துவங்கி நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தமிழக முதலமைச்சருக்கு ஃப்ளூ வகை காய்ச்சல் பாதிப்பு

தமிழகம்: வைரஸ் காய்ச்சலால்பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது நலமுடன் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர், முதலமைச்சருக்கு பருவமழைக் காலத்தில் வரும்...

முதல்வர் ஸ்டாலின் பேச்சு… வாரிகள் திறமைசாலியாக இருந்தால் என்ன நடக்கும்!

சென்னை: வெற்றிக் கொடி நாட்டலாம்... வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் வெற்றிக்கொடி நாட்டலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். டி.எஸ். சீனிவாசன் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர்,...

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு… சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமி

சென்னை: ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

படமாகிறது ஆந்திர முதலமைச்சர் வாழ்க்கை

ஹைதராபாத்: மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை மையமாக வைத்து 2019ஆம் ஆண்டு ‘யாத்ரா’ என்ற தெலுங்கு படம் திரைக்கு வந்தது....

மினிமம் பேலன்ஸ் பெயரில் மத்திய அரசு பறிக்கிறது… முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

திருப்பூர்: மத்திய அரசு மீது குற்றச்சாட்டு... மகளிருக்கு உரிமைத் தொகையாக தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாயை, மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் மத்திய அரசு பறிப்பதாக...

உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும்… முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு: மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]