512 கிலோ வெங்காயம் விற்றதற்கு ரூ.2.49 காசு லாபம்: நொந்து கொண்ட மகாராஷ்டிரா விவசாயி
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் 512 கிலோ வெங்காயம் விற்பனை செய்த விவசாயிக்கு வெறும் ரூ.2.49 காசு மட்டுமே லாபமாகக் கிடைத்ததை நினைத்து அதிர்ச்சி அடைந்து, நொந்து கொண்டார்....