April 27, 2024

ஹெலிகாப்டர்

அமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரை சோதனையிட்ட பறக்கும் படையினர்

உதகை: நீலகிரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஸ்டாலின் சார்பில் அமைச்சர் உதயநிதி இன்று (மார்ச் 15)...

ராமநாதபுரத்தில் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பா.ஜ.க., மாநில தலைவரும், கோவை லோக்சபா வேட்பாளருமான அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம்...

உ.பி.யில் ஹெலிகாப்டர் போன்று காரை வடிவமைத்த நபருக்கு ரூ.2000 அபராதம்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் குஷி நகர் மாவட்டம் அம்பேத்கர் நகர் காஜூரி பஜார் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வர் தீன். பழைய கார்களை வாங்கி ஸ்டைலாக மாற்றி விற்பனை...

மோடி பரப்புரைக்கு அரசு ஹெலிகாப்டரை பயன்படுத்துவது விதிமீறல்… எம்.பி.சாகேட் குற்றச்சாட்டு

இந்தியா: ஆந்திராவுக்கு தேர்தல் பரப்புரைக்கு செல்வதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரில் பயணித்து பிரதமர் மோடி தேர்தல் நடத்தி விதிமீறல்களை மீறி விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் நடந்த...

ராணுவ பயன்பாட்டிற்காக அப்பாச்சி ஹெலிகாப்டர் படைப்பிரிவு

ஜோத்பூர்: அமெரிக்காவின் போயிங் நிறுவனம் ராணுவ பயன்பாட்டிற்காக அப்பாச்சி ஹெலிகாப்டர்களை தயாரித்து வருகிறது. இந்த ஹெலிகாப்டருக்கு 'பறக்கும் பீரங்கி' என்று பெயர். இந்திய விமானப்படைக்கு போயிங் நிறுவனத்திடம்...

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி… அப்பாச்சி ஹெலிகாப்டர் படைப்பிரிவை அமைத்தது இந்தியா

இந்தியா: ஜோத்பூரில் பாலைவனப் பகுதியில் இந்திய ராணுவம் இன்று, தனது முதல் 'அப்பாச்சி' தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவை அமைத்துள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி பாலைவனப் பகுதியில் இந்த...

லோக்சபா தேர்தலையொட்டி விமானம், ஹெலிகாப்டர்களுக்கான தேவை 40 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு

புதுடெல்லி: அரசியல் தலைவர்கள் குறுகிய காலத்தில் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்ல தனியார் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இன்றியமையாத தேவை. இதன் மூலம் அதிக இடங்களில் பிரசாரத்தை மேற்கொள்ள...

விரைவில் உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகம்..!!

டேராடூன்: நாட்டிலேயே முதன்முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் அவசர மருத்துவ சேவைக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்....

ஹெலிகாப்டரில் சுற்றுப்பயணம் செய்ய பவன் கல்யாணுக்கு அனுமதி மறுப்பு

பீமாவரம்: ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அவர்களுடன் கம்யூனிஸ்ட்...

சத்யம் திரையரங்கில் பார்வையாளர்களை வரவேற்கும் பிரம்மாண்ட ஹெலிகாப்டர்

சென்னை: மார்வெல் குழுவின் அடுத்தப் படைப்பான ‘மேடம் வெப்’ திரைப்படம் சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட ஒரு த்ரில்லர் படமாக வெளியாகவிருக்கிறது. பிப்ரவரி 16ஆம் தேதி உலகம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]