May 9, 2024

ஹெலிகாப்டர்

யெல்லோநைப் நகர நெருங்கும் காட்டுத்தீ பொதுமக்கள் வெளியேற்றம்

கனடா: நெருங்கியது காட்டுத்தீ... கனடாவின் யெல்லோ நைஃப் நகரை காட்டுத்தீ நெருங்கியதால் அங்கு வசிக்கும் 20 ஆயிரம் பேரும் வெள்ளிக்கிழமை மதியத்திற்குள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது....

டில்லியில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதுடில்லி: நாளை சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் முழு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில்...

ஆஸ்திரேலியா-அமெரிக்கா கூட்டுப்போர் பயிற்சி.. ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 4 பேர் மாயம்

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை மையமாக கொண்டு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆஸ்திரேலியா - அமெரிக்கா இடையே கூட்டு ராணுவ பயிற்சி நடந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு...

ரஷ்யாவில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் விபத்து

ரஷ்யா: சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சைபீரியாவின் அல்தாப் குடியரசில் தனியாருக்குச் சொந்தமான...

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது: நேபாளத்தில் பரபரப்பு

நேபாளம்: நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 மெக்சிகோ நாட்டினர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகளுடன் காத்மண்டுவில் இருந்து இன்று...

மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கம்

கொல்கத்தா: மேற்குவங்காளத்தில் அடுத்த மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அம்மாநில முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி பிரசாரத்தில்...

ஆற்றில் விழுந்த கனடாவின் இராணுவ ஹெலிகாப்டர்: தேடுதல் பணி தீவிரம்

கனடா: ஆற்றில் விழுந்த இராணுவ ஹெலிகாப்டர்... கனடாவில் விமானப்படைக்கு சொந்தமான இராணுவ ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 2 வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை பெட்டாவாவில்...

பிரான்ஸ்சில் இலகுரக விமானம் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு

பிரான்ஸ்: இலகுரக விமானம் விபத்துக்குள்ளானது... பிரான்ஸ் நாட்டின் மலைப்பிரதேசமான வேர் பிராந்தியத்தில் உள்ள கோன்பரோன் கிராமத்தில் இலகுரக விமானம் விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர்...

சைக்கிள் பந்தயத்தில் பள்ளத்தாக்கில் விழுந்து படுகாயமடைந்த சுவிஸ் வீரர் மருத்துவமனையில் இறந்த சோகம்

சுவிஸ்: டூர் டி சுவிஸ்” சைக்கிள் பந்தயத்தின் போது பள்ளத்தாக்கில் விழுந்த சுவிட்சர்லாந்து வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ”டூர் டி சுவிஸ்” சைக்கிள்...

ஸ்பெயினில் காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் தீவிர முயற்சி

ஸ்பெயின்: தீயை அணைக்க தீவிர முயற்சி... ஸ்பெயின் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள வனத்தில் ஏற்பட்டுள்ள காட்டு தீயை ஹெலிகாப்டர்கள் மூலம் அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]