May 4, 2024

Afghanistan

ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம்… மக்கள் அச்சம்

புதுடில்லி: ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டு மக்களை பீதியடைய செய்து வருகிறது. துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக ஏகப்பட்ட...

அடுத்த தடை விழுந்தது ஆப்கானிஸ்தானில்… கருத்தடை உபகரணங்களுக்கு விற்பனை கூடாது

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் நாட்டில் கருத்தடை உபகரணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு பெண்களுக்கான உரிமை மறுக்கப்பட்டு வருகிறது....

ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் நிலநடுக்கம்

பைசாபாத்: ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் நகரின் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 135 கி.மீ. தொலைவில்  நிலநடுக்கம்...

2 லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் கடும் குளிரால் பலி

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருவதால் கடந்த 2 வாரங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வடக்கு மாகாணங்களான பால்க், ஜாவ்ஜான், பஞ்ச்ஷிர்...

ஆப்கானிஸ்தானில் 80% பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதாக யுனெஸ்கோ அறிவிப்பு

நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கான தடையை நீக்க வேண்டும் என அந்நாட்டு ஆட்சியாளர்களான தலிபான்களை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ...

தாலிபனின் தடையை மீறி கசகசா பயிரிட்டதால் வயல்களுக்கு தீவைப்பு-ஆப்கானிஸ்தானில் அவலம்

ஆப்கானிஸ்தான்:ஆப்கானிஸ்தானில் கசகசா தோட்டங்களை தலிபான்கள் அழித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால், தொடர்ந்து பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றனர். குறிப்பாக பெண் கல்விக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து...

ஆப்கானிஸ்தானின் முன்னாள் பெண் எம்.பி க்கு நடந்த சோகம்

ஆப்கானிஸ்தான்:ஆப்கானிஸ்தானின் காபூலில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வன்முறை சம்பவங்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க ஆதரவு அரசில் ...

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஐ.நா. சபை தீர்மானம்

நியூயார்க்: பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து ஆப்கானிஸ்தானில் சில உதவித் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தலிபான் தலைமையிலான நிர்வாகம் பெண் உதவிப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]