May 26, 2024

casualties

பிரேசிலில் பறவை காய்ச்சலால் சுமார் 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழப்பு

பிரேசில்: பிரேசிலில் பறவை காய்ச்சலால் சுமார் 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழந்துள்ளன.H5N1 வைரஸால் ஏற்படும் பறவை காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (Avian influenza) உலகில்...

மும்பை தாக்குதலின் 15வது ஆண்டு நிறைவு இன்று அனுசரிப்பு

புதுடில்லி: 15ம் ஆண்டு நிறைவு... மும்பைத் தாக்குதலின் 15வது ஆண்டு நிறைவு இன்று அனுசரிக்கப்படுகிறது. மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவி...

தடம் புரண்ட சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்: உயிர்ச்சேதம் இல்லை

பிரயாக்ராஜ்: “சுஹேல்தேவ் எக்ஸ்பிரஸ் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் போது என்ஜினின் இரண்டு சக்கரங்கள் தடம் புரண்டன. இதனால் என்ஜினைத் தொடர்ந்து இரண்டு பெட்டிகளும் தடம்...

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக ரிமோட் கண்ட்ரோல் ஆயுதத்தை பயன்படுத்த உள்ள இஸ்ரேல்

இஸ்ரேல்: ரிமோட் கண்ட்ரோல் ஆயுதம்... காஸாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான யுத்தத்தில் ரிமோட் கண்ட்ரோல் ஆயுதங்களைப் பயன்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. காஸாவில் முழு அளவிலான தரைவழித் தாக்குதலுக்கு...

காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் 300 பேர் மட்டுமே பலியாகியிருக்க வாய்ப்பு

வாஷிங்டன்: காசா மருத்துவமனை தாக்குதல் விவகாரத்தில் இஸ்ரேல் தரப்பும், ஹமாஸ் தரப்பும் பொறுப்பேற்க மறுக்கும் நிலையில், அமெரிக்க உளவுத்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த...

இஸ்ரேல் – ஹமாஸ் போர்… படுகாயமடைந்தவர்கள் குவிவதால் நிரம்பி வழியும் காசா மருத்துவமனைகள்

காசா: இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக படுகாயமடைந்தவர்கள் குவிவதால் காசாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. கடந்த சனிக்கிழமை (அக்.7) பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல்...

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளது. ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்...

மொரோக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மலைக்கிராமங்கள் கடும் சேதம்

மொரோக்கோ: வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. அந்நாட்டின் சுற்றுலா நகரமான மராகெச் (Marrakech) அருகே அட்லஸ் மலையில்...

ரஷ்ய படைகள் பதில் தாக்குதல்: 4 மாடி பல்கலைக்கழக கட்டிடம் சேதம்

உக்ரைன்: ரஷ்யப் படைகள் நடத்திய பதில் தாக்குதலில் மைய உக்ரைனில் நான்கு பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிவ்யி ரி எனும் நகரத்தில் உள்ள குடியிருப்பு,...

ரஷ்யாவில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் விபத்து

ரஷ்யா: சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சைபீரியாவின் அல்தாப் குடியரசில் தனியாருக்குச் சொந்தமான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]