May 6, 2024

commission

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்… தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம், புதுச்சேரி மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு

டெல்லி: பிப்.1-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடக்கிறது. 3 மாதங்களுக்கு பிறகு பிப்ரவரி 1-ம்...

தமிழகத்தில் கதர் துறை சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது: காதி தொழில்கள் ஆணைய தலைவர் பாராட்டு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் சார்பில் கதர் கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆணையத்தின் மாநில இயக்குனர்...

எடப்பாடி பொதுச்செயலாளராக அறிவித்த உத்தரவை ரத்து செய்ய கோரி டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்...

குரூப்-2ஏ தேர்வு மதிப்பெண், ரேங்க் பட்டியல் மார்ச் இறுதிக்குள் வெளியீடு: தேர்வாணையம் அறிவிப்பு

சென்னை: நகராட்சி ஆணையர், சப்-ரிஜிஸ்ட்ரார், உதவித் தொழிலாளர் ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் ஆகிய பணியிடங்களில் காலியாக உள்ள 5777 பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2-ஏ முதன்மைத்...

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் ரூ.10,000 கோடி தேவைப்படும்.. தேர்தல் ஆணையம் கருத்து

புதுடெல்லி: மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க, 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10,000 கோடி தேவைப்படும் என...

தமிழகத்துக்கு வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை!

டெல்லி: தமிழகத்துக்கு வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது. ஜனவரி மாதத்தின் எஞ்சிய நாட்களுக்கு தமிழகத்திற்கு வினாடிக்கு...

மதுராவில் மசூதியில் ஆய்வு செய்ய ஆணையம் அமைத்த உத்தரவுக்கு தடை… முத்தரசன் வரவேற்பு

சென்னை: உத்தரபிரதேசம் மதுராவில் உள்ள மசூதியில் ஆய்வு செய்ய ஆணையம் அமைத்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல்...

நாளை மற்றும் நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆணையம் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன்...

தேர்தல் ஆணைய குழு இன்று ஆந்திரா பயணம்

புதுடெல்லி: ஆந்திராவில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் இன்று ஆந்திரா செல்கின்றனர்.  ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின்...

இம்ரான் கானின் மனு நிராகரிப்பு குறித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் விளக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், தார்மீக காரணங்களின் அடிப்படையிலேயே இம்ரான் கானின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்தாக விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]