April 19, 2024

DGP.

மேற்குவங்க புதிய டிஜிபி 24 மணி நேரத்தில் நீக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில டிஜிபியாக இருந்த ராஜீவ் குமாரை பதவி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து விவேக் சகாய் என்பவரை...

முன்னாள் சிறப்பு டிஜிபி வழக்கில் எந்த நிவாரணமும் வழங்க முடியாது…உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாசுக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள்...

தமிழ்நாடு, கேரள டி.ஜி.பி.க்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு… சுப்ரீம் கோர்ட்டில் மனு

புதுடெல்லி: நொய்டாவைச் சேர்ந்த பி.கே.டி.நம்பியார் என்பவர் சார்பில் வக்கீல் பிரீத்தி சிங் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், கேரள கல்வித்துறை சார்பில் ஜூலை 21-ந் தேதி...

நாங்குநேரி சம்பவத்தில் நடந்தது என்ன…? தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை

சென்னை: நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காயமடைந்த...

கலவரம் தொடர்பாக 400 பேர் கைது.. டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: பாமக சார்பில் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது. பாமகவினர் கற்களை...

கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம்… டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

கோவை: கோவை டிஐஜியாக விஜயகுமார் கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வருகிறார். இவர் இன்று காலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து...

காவல்துறைக்கு தகுந்த உடல் மற்றும் மனநல ஆலோசனை வழங்குங்கள் – தினகரன் வலியுறுத்தல்

கோவை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்...

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் கூடாது… டிஜிபி உத்தரவு

தமிழ்நாடு: கோவில்களில் நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கான...

சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்… உத்தரவை வெளியிட்ட அரசு

புதுடில்லி: மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இயக்குநராக கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது. 59 வயதான பிரவீன் சூட் பதவியேற்கும்...

உடல்தகுதியை நிரூபிக்காவிட்டால் அசாம் மாநில டிஜிபி எச்சரிக்கை

அசாம்: டிஜிபி எச்சரிக்கை... “அசாம் மாநிலத்தில் காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் குறிப்பிட்ட உடல்தகுதியுடன் இருக்க வேண்டும். இன்னும் மூன்று மாதத்திற்குள் தங்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]