May 22, 2024

Education

கல்வி, மருத்துவத்திற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கரூர்: கல்வி, மருத்துவத்திற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என கரூரில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில், 2016-ஆம் ஆண்டு...

தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம்: தமிழக அரசு ரூ.364 கோடி தள்ளுபடி

சென்னை: 2021-22ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண நிலுவை ரூ.364 கோடியை தமிழக அரசு விடுவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8 ஆயிரத்துக்கும்...

விஜய் படத்தின் வசூலை முறியடித்த தனுசின் வாத்தி படம்

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ந் தேதி ரிலீசான திரைப்படம் வாத்தி. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு...

விஜய் பட வசூலை ஒரே வாரத்தில் அடிச்சு தூக்கி…மாஸ் காட்டும் தனுஷின் வாத்தி…

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ந் தேதி ரிலீசான திரைப்படம் வாத்தி. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக...

பெண்கள் அனைவரும் கல்வி கற்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும்… சென்னை மேயர் பிரியா தகவல்

சென்னை, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவதைத் தடுக்கவும், கருவில் இருக்கும் பெண் குழந்தை அழிவதைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் கல்வி கற்று அடைய வேண்டும்...

சர்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன்: திருமணம்

சர்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன், தனது நீண்ட நாள் காதலியான ஆஷாமீரா ஐயப்பன் என்பவரை இன்று திருமணம் செய்துகொண்டார். இரும்புத்திரை படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர்...

புதுமைப் பெண்” திட்டத்தின் 2-ம் கட்டத்தை தொடங்கிவைக்கிறார்: மு.க.ஸ்டாலின் தொடக்கம்

சென்னை:  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெண் கல்வியை போற்றும் வகையில், உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில், இன்றைய பெண்கள் சமுதாயம் உயர்ந்த கல்வியறிவு...

விசிக தலைவர் திருமாவளவன் கோவை பயணம்… கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேச்சு

கோவை, கோவை மதுக்கரை பகுதியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு சொந்தமான நைட்டிங்கேல் கல்லூரியில்  பிரமாண்ட விழா நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்...

கூகுளில் ரூ.60 லட்சம் சம்பளத்திற்க்கு பணியில் சேரும் பொறியியல் மாணவி…

கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் மற்றும் அமேசான் ஆகியவை உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள். சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிய வேண்டும் என்பது பலரின் கனவு. அதிக சம்பளம் மற்றும்...

திருவள்ளூரில் போதை பொருள் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவள்ளூர், கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வித்துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]