இந்த வாரம் யாரும் வீட்டை விட்டு போகலையாம்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரும் வீட்டைவிட்டு வெளியேறவில்லையாம். இந்த தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கிறது....