May 26, 2024

h raja

வழக்கை ரத்து செய்ய முடியாது… எச்.ராஜா மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி

சென்னை: தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, விசாரணையை சந்திக்க...

விஜய் தற்போது சோதனை காலகட்டத்தில் உள்ளார்… ஹெச்.ராஜா பேட்டி

திருச்சி: திருச்சி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக முன்னாள் தேசிய தலைவர் ஹெச்.ராஜா, “நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இல்லத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள்...

ராமஜென்ம பூமிக்கு போகாத கட்சிகளுக்கு இந்துக்கள் வாக்களிக்கக் கூடாது… ஹெச்.ராஜா கருத்து

இந்தியா: உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து, கட்டுமான...

சனாதன இந்து விரோதிகளுக்கு பலத்த அடி… ஹெச்.ராஜா உற்சாகம்

சென்னை: ‘மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் பாஜக வெற்றி முகம். சத்தீஸ்கரிலும் வாய்ப்பு அதிகம். சனாதன இந்து விரோதிகளுக்கு பலத்த அடி’ என தமிழக பாஜக...

திருச்செந்தூர் கோயிலில் தரிசனக் கட்டணம் அதிகரிப்பு… ஹெச்.ராஜா ஆவேசம்

திருச்செந்தூர்: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் அபிஷேக கட்டணங்கள் பன்மடங்காக உயர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், ’’கோயில்களையும், இந்துக்களையும் கொள்ளையடிக்கும் கும்பல்...

ஹெச்.ராஜாவிடம் தமிழிசை நேரில் நலம் விசாரிப்பு

சென்னை: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவுக்கு நேற்று திடீரென மூச்சு திணறலுடன் நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்...

தக்காளி விலை குறைக்க எச்.ராஜா யோசனை

திருச்சி: தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதில், காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமையலுக்கு...

அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்… எச்.ராஜா ஆவேசம்

ராணிப்பேட்டை: டாஸ்மாக் மதுகுடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கொலை வழக்கு பதிவு செய்ய முதல்வர் உத்தரவிட வேண்டும் என பாஜக மூத்த தலைவர்...

பொன்னியின் செல்வன் படத்தை நாம் வரவேற்க வேண்டும்… ஹெச்.ராஜா பேட்டி

சென்னை: அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை திரைப்படமாக வெளியாகிறது. இந்தப் படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி,...

கோவில்பட்டியில் பரபரப்பு…. எச்.ராஜாவுக்கு கருப்புக்கொடி காட்டிய விடுதலை சிறுத்தை கட்சியினர்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினரை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]