முக அடையாளத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் முறை
பெங்களூரு: நாட்டிலேயே முதன்முறையாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முக அடையாளத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் முறையை இந்திய தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது. உலகிலேயே அதிக மக்கள்...