May 18, 2024

Information

சிக்கமகளூருவில் 16 இடங்களில் சோதனை சாவடிகள்… போலீஸ் சூப்பிரண்டு தகவல்

சிக்கமகளூரு: சிக்கமகளூருவில் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க 16 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் தெரிவித்தார். கர்நாடகாவில்...

மின்சார வாகனங்களுக்கான 7432 சார்ஜிங்’ நிலையங்கள்… மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி: மின்சார வாகனங்களுக்கான 7432 'சார்ஜிங்' நிலையங்கள் ரூ.800 கோடியில் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கார்பன் இல்லாத சூழலை உருவாக்க மின்சார வாகனங்களைப் பயன்படுத்த...

பெங்களூரு திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படும்… மந்திரி அசோக் தகவல்

பெங்களூரு: பெங்களூரு கப்பன் பூங்காவில் நம்ம பெங்களூரு திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. முன்னதாக, பெங்களூரு திருவிழாவை வருவாய்த்துறை அமைச்சர் அசோக்...

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் தகவல்

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு வரும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனங்கள் பாலின் கொழுப்பின் அளவைப் பொறுத்து லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.47...

எலுமிச்சை பழத்தின் விலை உயர்வு… வரவு குறைவு என வியாபாரிகள் தகவல்

சேலம்: நிறைய பலன்கள் தரும் எலுமிச்சை பழத்தின் வரத்து 20% குறைந்துள்ளது. வரத்து குறைவால் கடந்த மாதத்தை காட்டிலும் நடப்பு மாதத்தில் விலை உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன....

அதிர்ச்சி தகவல்: பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமா…

கினியா:  பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் போர்ட் மோர்ஸ்பிக்கு வட-வடமேற்கில் 448 கிமீ (278 மைல்) தொலைவில் இருந்தது மற்றும் 200 கிமீ ஆழத்தில்...

அதிர்ச்சி அளிக்கும் தங்கம் விலை மேலும் உயர்வா?

சென்னை ; தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில்...

நாடு முழுவதும் சுங்க கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு

சென்னை:  நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் பல சிறப்பாக வரும் நிலையில் அங்கு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அவ்வழியாக பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனிநபர் வாகனங்கள்,...

மணிமேகலை விலகிய காரணம் என்ன? செப் தாமு கூறிய தகவல்

சென்னை: குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியேறுவதாக அறிவித்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்தார். நிகழ்ச்சி குழு உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக...

இத்தாலியில் இலங்கையர்களுக்கு தொழில் வேலைவாய்ப்பு

கொழும்பு: இத்தாலியில் தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக, இதற்கான விண்ணப்பங்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]