May 18, 2024

Kejriwal

கேஜ்ரிவால் கைது…. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

சென்னை: “லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், 10 ஆண்டு கால ஆட்சியின் அவலத்தாலும், தோல்வி உறுதியாலும் நடுங்கும் பாசிச பா.ஜ.க. அரசு. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலையும்,...

முதல்வர் கெஜ்ரிவால் கைது… டெல்லியில் போராட்டம் நடத்திய அமைச்சர்கள் கைது

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக...

கெஜ்ரிவால் கைது… போராட்டம் நடத்த இந்தியா கூட்டணிக்கு ஆம்ஆத்மி அழைப்பு

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது. கெஜ்ரிவாலை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து...

கேஜ்ரிவால் கைது எதேச்சதிகாரத்தை தாண்டிய காட்டுமிராண்டித்தனம்: முத்தரசன் கண்டனம்

சென்னை: மாநில முதல்வரும், எதிர்க்கட்சிக் கூட்டணியின் முக்கியத் தலைவரும் கைது செய்யப்பட்டிருப்பது எதேச்சதிகாரக் கோட்டைத் தாண்டிய பாசிச காட்டுமிராண்டித் தாக்குதலின் வெளிப்பாடு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...

2வது வழக்கிலும் ஈடி விசாரணைக்கு ஆஜராகாத முதல்வர் கெஜ்ரிவால்

புதுடெல்லி: இரண்டாவது முறைகேடு பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க இயக்குனரக விசாரணைக்கு ஆஜராவதை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்துள்ளார். டெல்லியில் மதுபானக் கொள்கை மீறல் தொடர்பான...

மேலும் ஒரு பணமோசடி வழக்கு கெஜ்ரிவால் இன்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

புதுடெல்லி: டெல்லி குடிநீர் வாரிய (டிஜேபி) நிதி முறைகேடுகள் தொடர்பான இரண்டாவது சட்டவிரோத பணமோசடி வழக்கில், இன்று விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்யுமாறு அமலாக்க இயக்குநரகம்...

கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை

புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 9வது முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கெஜ்ரிவால் வரும் 21ம்...

நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

அமலாக்க இயக்குனரகம் சம்மன் வழக்கில் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன்

புதுடெல்லி: டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்க இயக்குனரகம் பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் இதை கேஜ்ரிவால்...

மோடி, மோடின்னு சொல்லும் புருசனுக்கு இரவில் சோறு போடாதீங்க… கெஜ்ரிவால் அட்வைஸ்

புதுடெல்லி: டெல்லி டவுன்ஹாலில் நடைபெற்ற மகளிர் கவுரவிப்பு நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் பேசுகையில் , “மகளிருக்கு அதிகாரம் அளிப்பது என்ற பெயரில் மோசடி நடந்து வருகிறது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]