லக்னோவில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும் – அகிலேஷ் யாதவ்
எட்டாவா: கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.19) இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடின. இப்போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று...