வெற்றியை குவித்த சூர்யகுமார் யாதவ்.. ஒரே ஒரு வெற்றியால் 3வது இடத்தில் மும்பை..!
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடியதை அடுத்து அந்த அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதன் பின்னர் புள்ளிப்பட்டியலில் எட்டாவது...