May 19, 2024

opinion

வடிவேலு இப்படத்தில் மாமன்னனாக இருக்கிறார்… நடிகர் கமல்ஹாசன் கருத்து

சினிமா: மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த...

மோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தினால் பாஜக வீழும்… சுப்ரமணியன் சாமி சர்ச்சை கருத்து

இந்தியா: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாவிட்டால் பாஜக வளரும் என்றும், இல்லையெனில் முதுகெலும்பில்லாத கட்சியாக சரிந்துவிடும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். ட்விட்டர்...

தோனிக்கு கிடைத்த அளவிற்கு ரோகித் சர்மாவிற்கு புகழ் கிடைக்கவில்லை… சுனில் கவாஸ்கர் கருத்து

இந்தியா: சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கிடைப்பதை போல மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு பாராட்டுகள் கிடைப்பதில்லை என முன்னாள் இந்திய வீரர் சுனில்...

2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது இமாலயப் பிழை… ப.சிதம்பரம் கருத்து

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் காரைக்குடி எம்பி அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முன்னாள்...

கர்நாடகா பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும்.. நிதிஷ் குமார் கருத்து

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கும் பதவியேற்பு நிகழ்ச்சியை எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார். கர்நாடக முதல்வர்...

ஸ்டாலினை பதவி விலக சொல்லும் அருகதை எடப்பாடிக்கு இல்லை… டி.டி.வி.தினகரன் கருத்து

மதுரை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்திருந்தால் ஊழல் வழக்கில் ஸ்டாலினை ராஜினாமா செய்ய சொல்லும் தைரியம் அவருக்கு இருந்திருக்கும் என டிடிவி...

எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை… கர்நாடகா தேர்தல் முடிவு குறித்து அண்ணாமலை கருத்து

தமிழகம்: பாஜகவில் இளைஞர்கள் நிறைய பேர் போட்டியிட்டனர். நாங்கள் இந்த தேர்தலில் ரிஸ்க் எடுத்தோம். எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பது உண்மை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். கர்நாடக...

அரசியல் என்பது திறந்தவெளி பல்கலைகழகம்… பாடலாசிரியர் பா.விஜய் கருத்து

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேல் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய...

இலவச பேருந்து திட்டத்தால் வருவாய் இழப்பு… தென்காசி ஆட்சியர் கருத்து

தென்காசி: மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கிராமப்புறங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்திருப்பது சலசலப்பை...

திராவிட மாடல் என்பது முதலாளித்துவம்… அன்புமணி ராமதாஸ் கருத்து

உத்தரமேரூர்: எனக்கு தோனியை மிகவும் பிடிக்கும். ஆனால் சிஎஸ்கேவில் ஒரு தமிழர் கூட இல்லாதது வருத்தமளிக்கிறது என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]