May 7, 2024

pakistan

இம்ரான் கானின் மனு நிராகரிப்பு குறித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் விளக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், தார்மீக காரணங்களின் அடிப்படையிலேயே இம்ரான் கானின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்தாக விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான்...

ஹபீஸ் சையத்தை ஒப்படைக்க பாகிஸ்தானை வலியுறுத்திய இந்தியா

புதுடில்லி: பாகிஸ்தானை வலியுறுத்திய இந்தியா... மும்பைத் தாக்குதல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஹபீஸ் சையத்தை ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த...

2வது டெஸ்டிலும் வீழ்ந்தது பாகிஸ்தான்… தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

மெல்போர்ன்: பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்டில் 79 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் நடந்த...

ஹபீஸ் சயீத் மீதான வழக்கை எதிர்கொள்ள பாகிஸ்தான் அரசிடம் வெளியுறவு அமைச்சகம் மீண்டும் கோரிக்கை

புதுடெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 175 பேர் கொல்லப்பட்டனர், 300 பேர் காயமடைந்தனர்....

பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முற்றிலும் தடை

பாகிஸ்தான்: 2023-ம் ஆண்டு முடிவடைந்து 2024-ம் பிறக்கவுள்ள நிலையில், பெரும்பாலான உலக நாடுகள் புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ளன. இந்தியா ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புத்தாண்டை கொண்டாட இருக்கிறது....

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் 3வது நடுவர் திடீர் மாயம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. உணவு இடைவேளைக்காக இரு அணிகளும் சென்றுவிட்டு மீண்டும்...

பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்தவர் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்

இஸ்லாமாபாத்: இந்து மதத்தை சேர்ந்தவர் வேட்பு மனுதாக்கல்... பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் பனெர் மாவட்டத்தில், இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு...

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் 28,626 பேர் வேட்புமனு தாக்கல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 28,626 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற...

பணவீக்கம் அதிகரிப்பு… பாகிஸ்தானில் ஒரு முட்டை விலை ரூ32

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கோழிப்பண்ணைக்கு பயன்படுத்தப்படும் ‘சோயாபீன்ஸ்’ வரத்து குறைந்ததால், முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது 30 டஜன் (ஒரு டஜன் என்பது 12 முட்டை) கொண்ட...

தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் தீவிரவாத அமைப்பு பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி

பாகிஸ்தான்: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]