May 10, 2024

PM

பிரதமரின் பெயரை கெடுக்க ராகுல் காந்தியின் முயற்சி – ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் பெயரை கெடுக்க ராகுல் காந்தி முயற்சித்து வருகிறார். ஆனால், மக்கள் பிரதமர் பக்கம் இருப்பதால் ராகுல் காந்தியால் வெற்றி பெற முடியாது என...

2025-க்குள் காசநோயை முடிவுக்கு கொண்டு வருவோம் – பிரதமர் நரேந்திர மோடி உறுதிமொழி

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உலக காசநோய் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: நாட்டில் இருந்து காசநோயை ஒழிக்க பாஜக தலைமையிலான...

தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் முக்கிய ஏற்றுமதியாளராக இந்தியா வளர்ந்து வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி

“சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய ஒரே நாடு இந்தியா. ஆனால் தற்போது அந்த தொழில்நுட்பங்களை உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இந்தியா மாறி...

ஒன்பது வழக்குகளில் இம்ரானுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

லாகூர்: பாகிஸ்தானில் பிரசாரத்தின் போது நீதித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டிய வழக்கு, இம்ரான் கான் பிரதமராக இருந்த போது வெளிநாட்டு பயணத்தின் போது முக்கிய பிரமுகர்களிடம் இருந்து...

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் ஜாமீன் வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரசாரத்தின் போது நீதித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை...

தேசிய தடுப்பூசி தினம் – சுகாதார பணியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்

புதுடெல்லி: தேசிய தடுப்பூசி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டதையொட்டி, இந்தியாவை ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க கடுமையாக உழைக்கும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

பிரதமர் மோடிக்கு எதிரான சிறப்புரிமை தீர்மானம் – ராஜ்யசபாவில் கே.சி.வேணுகோபால் தாக்கல்

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் ராஜ்யசபாவில் சிறப்புரிமை தீர்மானம் கொண்டு வந்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான வேணுகோபால், கடந்த...

பிரதமர் மோடிக்கு எதிரான சிறப்புரிமை தீர்மானம் – ராஜ்யசபா கே.சி. வேணுகோபால் தாக்கல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் ராஜ்யசபாவில் சிறப்புரிமை தீர்மானம் கொண்டு வந்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான வேணுகோபால்...

பிரதமர் வாழ்க்கை குறித்த அனிமேஷன் வீடியோ… பாஜக வெளியீடு

புதுடில்லி: பிரதமர் குறித்து அனிமேஷன் வீடியோ... பிரதமர் மோடியின் வளர்ச்சி, ஆட்சி போன்றவற்றை குறிக்கும் வகையில் பாஜக சார்பில் ஒரு அனிமேஷன் வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. சாதாரண தேநீர்...

பிரதமர் மோடியை கர்நாடக மக்கள் மலர் தூவி வரவேற்றனர்!

மாண்டியா: பிரதமர் மோடி இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதற்காக அவர் கர்நாடகா மாநிலம் சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு அவருக்கு மக்கள் மலர் தூவி வரவேற்றுள்ளனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]