June 22, 2024

Protest

வருகிற 15-ந் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வரும் 15ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-...

கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறுத்தக்கோரி கிராம மக்கள் தபால் கார்டு அனுப்பும் போராட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 73 கிராமங்களின் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக, பெரம்பலூர் மாவட்டம், பென்னகோணம் அருகே வெள்ளாற்றில் நான்கு நீர் உறிஞ்சும் கிணறுகள்...

ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் கூகுள் ஊழியர்கள் போராட்டம்

லண்டன்: போராட்டம் நடத்திய ஊழியர்கள்... ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கிருக்கும் கூகுள் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்து அதன் ஊழியர்கள் லண்டனில் போராட்டம் நடத்தி உள்ளனர். பொருளாதார மந்த நிலையை...

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு… கருப்புக் கொடி ஊர்வலம் நடத்தியவர்கள் கைது

விருதுநகர்: கருப்பு கொடி காட்டி ஊர்வலம்... ராஜபாளையத்தில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்டி ஊர்வலம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 76...

தமிழக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு… கருப்புக்கொடியுடன் ஊர்வலமாக செல்ல முயற்சி

விருதுநகர் ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்டி ஊர்வலம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 76 பேர் கைது செய்யப்பட்டனர்....

போராட்டத்தில் ஈடுபட்ட கலாஷேத்ரா மாணவிகளிடம் மகளிர் ஆணைய தலைவர் தனிப்பட்ட முறையில் விசாரணை

சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள்...

மத்திய அரசை எதிர்த்து மம்தா பானர்ஜி இரவு முழுவதும் தர்ணா

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மத்திய அரசு தனக்கு எதிராக பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம்சாட்டி 2 நாள் தர்ணா போராட்டம்...

ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை… எதிர்ப்பால் உத்தரவு வாபஸ்

புதுடெல்லி: தமிழகத்தின் ஆவின், கர்நாடகாவின் நந்தினி, கேரளாவின் மில்மா போன்ற பல்வேறு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) உத்தரவு...

சன்னகேஸ்வரா கோவிலில் குர் ஆன் ஓத எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டம்

ஹாசன்: ஹாசன் மாவட்டம் பேளூரில் சன்னகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறும். இது மிகவும் பிரபலமானது. கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து...

பிரான்சில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது

பிரான்ஸ்: பிரான்ஸில், பண்ணைகளின் நீர்பாசனத்திற்காக புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சைன்ட் சொலின் பகுதியில் தடையை மீறி பேரணி செல்ல...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]