May 26, 2024

Report

அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை… இலங்கை மாஜி கடற்படை தளபதி பெயர் கறுப்பு பட்டியலில் இணைந்தது

அமெரிக்கா: இலங்கை முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்...

30ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் ஏப்ரல் 30ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருபுறம் கோடை வெயில் வாட்டி வதைப்பதைப் பார்த்துக்...

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த பல்வேறு விதிமீறல்கள்… சிஏஜி அறிக்கை

தமிழ்நாடு:  கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி வசம் இருந்த நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை கணக்கு தணிக்கை அறிக்கை எனப்படும்...

ஆச்சார்யா ராமானுஜரின் 1008-வது அவதார விழா குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கை

திருப்பதி:திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டம் சார்பில் வைஷ்ணவ ஆச்சார்யா ராமானுஜரின் 1008-வது அவதார விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருப்பதியில் உள்ள அன்னமாச்சார்யா...

ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் பயணிக்கும் ‘உளவு ஆளில்லா விமானங்களை’ சீனா உருவாக்குகிறது: அமெரிக்க அறிக்கை

வாஷிங்டன்: ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு வேகமாக பயணிக்கும் உளவு ட்ரோன்களை சீனா உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் வலிமையான இராணுவப் படைகளில் ஒன்று...

எந்த பாலினமாக இருந்தாலும் ஒப்புதலுடன் உறவு கொண்டால் கிரிமினல் குற்றமல்ல… ஐ.நா அறிக்கை

ஐநா: தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட எல்ஜிபிடிகு சமூகத்தினர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றின் மீதான விசாரணை, 5...

‘இந்தியாவில் 90 சதவீதம் வெப்ப அலையால் பாதிக்கப்படும்’ – ஆய்வு

புதுடெல்லி: இந்தியாவின் 90 சதவீத இடங்கள், குறிப்பாக டெல்லியின் அனைத்து பகுதிகளும் வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக இன்று (ஏப்ரல் 20) வெளியிடப்பட்ட PLOS காலநிலை...

தீவில் சிக்கி தவித்த இந்தோனேசியா மீனவர்கள் 6 நாட்களுக்கு பின்பு மீட்பு

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் தீவு ஒன்றில் சிக்கியிருந்த இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர்கள் 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர். மேற்கு ஆஸ்திரேலியாவின் புரூமுக்கு மேற்கே சுமார் 313 கிமீ தொலைவில்...

அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கங்கை நதிக்கு தெற்கே மேற்கு வங்கம் மற்றும்...

முத்திரைத்தாள் கட்டண உயர்வு மசோதாவை அரசு திரும்பப் பெற வலியுறுத்தி அண்ணாமலை அறிக்கை

தமிழ்நாடு: முத்திரைத்தாள் விலையை 10 மடங்கு உயர்த்திய மசோதாவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]