May 19, 2024

Report

நீதிமன்ற பார்வைக்கு மட்டும் அளிக்கப்படும் ஞானவாபி மசூதியின் தொல்லியல் ஆய்வு அறிக்கை

லக்னோ: வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல் மற்றும் அறிவியல் ஆய்வு மேற்கொள்ள உத்தரபிரதேச உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச...

மணிப்பூர் விவகாரம்… பிரதமர் மோடி அறிக்கை அளிக்கும் வரை போராட்டம் தொடரும்… எதிர்க்கட்சிகள் முடிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த 3 நாட்களாக மணிப்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் அவர்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன....

இந்தியா-அமெரிக்கா உறவு வலுவாக உள்ளது… வெள்ளை மாளிகை அறிக்கை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். மேலும் அவர்கள்...

மணிப்பூர் வன்முறை… ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறியுள்ளது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து...

டிஆர்எஸ் கட்சி பெயர் மாற்றத்தை ஏற்றதாக அறிவிப்பு

தெலங்கானா: கட்சி பெயர் மாற்றத்தை ஏற்றுள்ளதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. யாருக்கு என்று தெரியுங்களா? தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சியை அகில இந்திய அளவிலான...

செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை பரிந்துரை

சென்னை: தமிழக மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் கைது செய்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நேரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக...

கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் சிவகுமாருக்கு கண்டனம்...

இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது

இந்தியா முழுவதும் நிலவி வந்த வெப்பச் சலனம் தற்போது குறைந்துள்ளதாகவும், தென்மேற்கு பருவமழை இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம்...

2 நாட்களுக்கு பிறகு வெப்பநிலை குறையும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழக பகுதியில் வளிமண்டலத்தில் காற்று சுழற்சி காரணமாக 2 நாட்களுக்கு பிறகு வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய...

சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அறிக்கை நிராகரிப்பு

புதுடில்லி: சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பாக அமெரிக்காவின் அறிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் சிறுபான்மையினருக்கு எதிராக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]