May 6, 2024

salt

கடலை பருப்பு முட்டை தோசை செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் பலர் வீடுகளில் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் எப்பொழுதும் போல வெறும் தோசை மட்டும் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக...

அசர அடிக்கும் சுவையில் புளிப்பொங்கல் செய்து பாருங்கள்

சென்னை: இட்லி, தோசை என்று செய்து சலித்து போய் விட்டதா. மாறுதலுக்கு புளிப் பொங்கல் செய்து பாருங்கள். ருசியில் அசந்து போய் விடுவீர்கள். தேவையானவை: பச்சரிசி -...

ஆரோக்கியமான மல்டி பருப்பு பொடி செய்து பாருங்கள்!!!

சென்னை: பருப்புப் பொடி கேள்விப்பட்டு இருப்பீங்க... மல்டி பருப்பு பொ மிகவும் ஆரோக்கியமான இதை தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு...

காலை நேரத்தில் ஆரோக்கியமான சாமை அரிசி உப்புமா செய்து அசத்துங்கள்

சென்னை: காலை நேரத்தில் உடலுக்கு சத்தான சாமை அரிசி உப்புமா செய்து உங்கள் குடும்பத்தினரை ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். தேவையான பொருட்கள்: சாமை அரிசி – ஒரு கப்...

மழைக்காலம் வந்தாலே ஜலதோஷமும் வந்திடும்… அதற்கு தீர்வு தூதுவளை ரசம்

சென்னை: சளி, ஜலதோஷம் போன்றவற்றால் அவஸ்தைப்படுகிறீர்களா. அப்போ தூதுவளை ரசம் செஞ்சி சாப்பிட்டா ஜலதோஷம், இருமல் எல்லாம் காணாமல் போய்விடும். உடலுக்கு நன்மையை கொடுக்கும் தூதுவளை ரசம்...

அட்டகாசமான சுவையில் அவல் தோசை செய்யலாமா!!!

சென்னை: இரவு நேர டிபனுக்கு அருமையாக அவல் தோசையும் தேங்காய் சட்னியும் செய்து பாருங்கள். தேவையானவை: அவல் 200 கிராம், அரிசி 100 கிராம், உப்பு-தேவையான அளவு,...

முகத்தில் கரும்புள்ளிகளால் வேதனையா… தீர்வுக்கு உப்பு போதும்

சென்னை: கரும்புள்ளிகளால் வேதனையா... பெண்களுக்கு முகம் தன்னம்பிக்கையின் சாட்சி. சில பெண்களுக்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளால் சருமம் பொலிவிழந்து காணப்படும். அவர்கள் உப்பை பயன்படுத்தி கரும்புள்ளிகளை நீக்க...

சின்ன நெல்லிக்காயில் ருசியான தொக்கு செய்து பார்ப்போம் வாங்க

சென்னை: சின்ன நெல்லிக்காயில் தொக்கு செய்து பார்த்து இருக்கிறீர்களா? செய்து பாருங்கள். ருசியில் மெய் மறந்து போய் விடுவீர்கள். தயிர் சாதம், சாம்பார் சாதம் என அனைத்திற்கும்...

அருமையான சுவையில் பால் கொழுக்கட்டை செய்வோம் வாங்க!!!

சென்னை: சுவையான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளை அசத்துங்க. அருமையான அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவும் கூட. தேவையான பொருட்கள்:...

சுவையான வேலூர் முள்ளு கத்தரிக்காய் துவையல் செய்முறை

சென்னை: சுவையான வேலூர் முள்ளு கத்தரிக்காய் துவையல் செய்வது எப்படி என்று தெந்து கொள்வோம். இந்த முள்ளு கத்திரிக்காய் இளம் சிவப்பு நிறம் கலந்த ஊதா நிறத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]