May 16, 2024

state

உத்தர பிரதேசம் மாநிலம் கோசி தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளர் வெற்றி

கோசி: கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி, திரிபுராவில் 2 தொகுதிகள், ஜார்கண்ட், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி...

இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும்… ஒடிசா மாநில அரசு அறிவிப்பு

புவனேஸ்வர்: இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். வீடுகள்,...

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமித்ஷா

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலை சந்திக்க பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தயாராகி வருகின்றன. மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று...

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி: மணிப்பூர் பலாத்கார வழக்குகளை அசாம் மாநிலத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நடத்த நீதிபதி ஒருவரை நியமிக்குமாறு கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு...

மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும்… சுதந்திர தின உரையில் பிரதமர் பேச்சு

புதுடெல்லி: இந்திய சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று...

மேக வெடிப்பைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடல்

சாமோலி: மேக வெடிப்பு என்பது குறுகிய காலத்தில் மிக அதிக மழைப்பொழிவு ஆகும். இது பெரும்பாலும் மலைப்பகுதிகளில் நிகழ்கிறது. ஏனெனில் மலைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி...

மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதில் தீவிரம்.. மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார். பட்டமளிப்பு...

மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற அழைப்பு

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு... மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் பயிற்சிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,...

ராகுல் காந்தி மேல் முறையீடு வழக்கு… பர்னேஷ் மோடி, குஜராத் அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ‘மோடி’ என்ற பெயர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து...

முதல்வர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டி நிலவரம்

சென்னை: முதல்வர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த பள்ளி அணிகளுக்கான ஆடவர் பிரிவு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]