April 25, 2024

students

வௌிநாட்டு மாணவர்கள் கனடாவில் 2 ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதி

ஒட்டாவா: வௌிநாட்டு மாணவர்களின் வருகையை கட்டுப்படுத்த கனடா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி 2024 முதல் கனடாவுக்கு படிக்க செல்ல விண்ணப்பம் செய்வோர் தங்கள்...

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்… மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா: கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மாணவர்களிடையே மன அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மாணவர்களின் கல்வித்திறனையும் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், பொதுத் தேர்வு எழுதும்...

மாணவர்கள் ,நியாயம் கிடைப்பதை உறுதி செய்வோம்… மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம்

டெல்லி: 2024ல் மோடி அரசிடம் இருந்து மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். “அடிப்படைகளுக்கு அப்பால்” என்ற தலைப்பில்...

அமிர்த யுகத்தை விட மாணவர்களின் காலம்தான் தற்போதைய தேவை: மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: அமிர்த யுகத்தை விட மாணவர்களின் காலம்தான் தற்போதைய தேவை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X அறிக்கையில்,...

கனடா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 86% குறைவு

உலகம்: இந்தியா - கனடா இடையே அண்மையில் எழுந்த உரசல்கள் தற்போது சற்றே ஓய்ந்திருக்கின்றன. எனினும் அதன் எதிரொலிப்புகள் குறைந்தபாடில்லை. அவற்றில் ஒன்றாக இந்திய மாணவர்களின் உயர்கல்வி...

திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடிய வெளிநாட்டு மாணவர்கள்

திருப்பத்தூர்: தமிழ்ப் பண்பாட்டின் மீதுள்ள ஆர்வத்தால் கல்லூரி மாணவர்களுடன் வெளிநாட்டு மாணவர்கள் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டவர்களுடன் சேர்ந்து சமத்துவப் பொங்கல் கொண்டாடினர்....

மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ், 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:- மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ், 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும்...

மாணவர்களிடம் செல்போனில் பேசிய பிரபாஸ்

மும்பை: சமீபத்தில் மும்பை ஐஐடி வளாகத்தில், ‘டெக்ஃபெஸ்ட்’ என்ற பெயரில் ஆசியாவின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா நடந்தது. இதில், ‘கல்கி 2898 AD’ படத்தின்...

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 50% அதிகமான கேள்விகள் வெளி பாடங்களில் இருந்து கேட்கப்பட்டதால் சர்ச்சை

வேலூர்: வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் பல்கலைக்கழகம் சார்பில்...

தென் மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க கணக்கெடுப்பு

நெல்லை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் வெள்ளத்தில் புத்தகங்களை இழந்தவர்களுக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]