May 3, 2024

Taliban

“ஆண்கள் பள்ளிக்குச் செல்வதைப் பார்க்கும்போது என் இதயம் உடைகிறது” – ஆப்கானிஸ்தான் சிறுமிகளின் சோகக் குரல்

"பள்ளிக்கு போக வேண்டும் என்ற நம்பிக்கையில் நான் தினமும் விழிக்கிறேன். பள்ளி திறக்கப்படும் என்று தலிபான்கள் கூறுகிறார்கள். ஆனால் அது இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. நாங்கள் அவர்களை...

சமூக வலைதள பிரபலங்கள் தொடர்ந்து கைது -ஆப்கானிஸ்தானில் தொடரும் துரோகம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான தலிபான்களின் கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காபூல் தெருக்களில் எந்த...

அடுத்த தடை விழுந்தது ஆப்கானிஸ்தானில்… கருத்தடை உபகரணங்களுக்கு விற்பனை கூடாது

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் நாட்டில் கருத்தடை உபகரணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு பெண்களுக்கான உரிமை மறுக்கப்பட்டு வருகிறது....

ஆப்கானிஸ்தான் மக்களை கொன்ற இளவரசர் ஹாரி! தலிபான்கள் குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தான்: போர் பயிற்சி என்ற பெயரில் அப்பாவி ஆப்கானிஸ்தான் மக்களை ஹாரி கொன்றதாக தலிபான்கள் குற்றம் சாட்டினர். 20 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து...

பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிப்பு… எதிர்த்து போராடிய 5 பெண்கள் கைது

காபூல்: 5 பெண்கள் கைது... ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்களை தலிபான்கள் கைது செய்துள்ளனர்....

பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள், பாலின பாகுபாட்டால் பல...

ஆப்கனில் கொலையாளிக்கு பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றம்

ஆப்கானிஸ்தான்: ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் முதன்முறையாக பொது வெளியில் கொலையாளி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்த மரணதண்டனையை பாதிக்கப்பட்டவரின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]