May 23, 2024

tamilnadu

2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம்… உத்தரவு பிறப்பித்த டாஸ்மாக் நிர்வாகம்

தமிழகம்: இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.2000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் குறித்த தகவல்கள் இதோ: ஆவடி...

தமிழகத்தில் 16 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்

நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் பேரிலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், திடீரென நேற்று 16 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களை நியமித்து தலைமைச்...

மதியம் 12 முதல் 3 மணி வரை வெளிய செல்லாதீர்கள்… அமைச்சர் அறிவுரை

தமிழகம்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் அதிகரித்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 18 இடங்களில் நேற்று அதிகபட்சமாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்...

விரைவில் புது எரிவாயு இணைப்பு?.. வெளியான சூப்பர் அப்டேட் நியூஸ்..!!!!!

பல்வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பதில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிலிண்டர் தொல்லையிலிருந்து மக்கள் விடுதலை பெற்று உள்ளனர்.இதனிடையில் CNG, PNG எரிவாயு இணைப்புகள்...

உஷார்! அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்!!

தமிழ்நாட்டில் அடுத்த அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக 2 - 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக பொறுப்பேற்கும் டிஆர்பி ராஜாவின் பின்னணி

சென்னை: தமிழக அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஆவடி நாசர் நீக்கப்பட்டு புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 10.30 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் நடைபெறும்...

தமிழ்நாட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை… 5 பேர் கைது

தமிழ்நாடு: தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அதிரடி சோதனை நடத்தி 5 பேரை கைது செய்தனர். தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்...

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை திறந்துவைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பழம்பெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தமிழ் சினிமாவில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஏவிஎம் நிறுவனம் சுமார் 70 வருடங்களாக பல மைல்கல் படங்களை தயாரித்துள்ளது....

221 சட்டவிரோத கடன் செயலிகள் அகற்றம்… தமிழ்நாடு சைபர் க்ரைம் அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கடந்த 4 மாதங்களில் 221 சட்டவிரோத கடன் பயன்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், ரிசர்வ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]