April 19, 2024

Theater

ஓடிடியில் வெளியானது ஜி.வி. பிரகாசின் ரெபெல் படம்

சென்னை: ரிலீஸான இரண்டே வாரத்தில் ஓடிடியில் வெளியாகி உள்ளது ஜி.வி. பிரகாஷ் நடித்த ரெபெல் படம். கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு தமிழுக்காக போராடும்...

10 நிமிட காட்சிகளை பார்க்க அனுமதி மறுப்பு… தியேட்டர் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

திருவனந்தபுரம்: மலப்புரம் அருகே உள்ள பெரிந்தல்மண்ணா பகுதியைச் சேர்ந்த 5 பேர் கடந்த வருடம் ஏப்ரல் 30ம் தேதி அங்குள்ள ஒரு தியேட்டருக்கு பொன்னியின் செல்வன் 2...

புதிய திரையரங்கு திறந்த தயாரிப்பாளர் தாய் சரவணன்

சினிமா: தமிழ் சினிமாவில் தரமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்த முன்னணி தயாரிப்பாளர் தாய் சரவணன் திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் புதிய திரையரங்கைத் துவங்கியுள்ளார். புதிய தொழில்நுட்பங்களுடன்,...

சினிமா ரசிகர்களின் நெஞ்சை கனக்க வைத்த ‘உதயம்’ திரையரங்கம் மூடல் செய்தி…

சென்னை அசோக் நகரின் சின்னம் அசோகத் தூண். ஆனால், அதையும் தாண்டி அசோகரின் மற்றொரு பிரமாண்ட அடையாளமாக கடந்த 40 வருடங்களாக நிலைத்து நிற்கும் உதயம் திரையரங்கம்...

நூறாண்டு கடந்த தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் இடிப்பு

திருச்சி: காலமாற்றத்திற்கு ஏற்றவாறு திரைப்படங்களில் புதிய தொழில்நுட்பம் வளருவதைப் போலவே, திரையரங்குகளும் பார்வையாளர்களுக்கு ஏற்ற மேம்பட்ட வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. ஆனால், அதற்கு ஈடு கொடுக்க...

ஒர்க் ஃபிரம் தியேட்டர்.. நெட்டிசன்களிடம் வசமாய் சிக்கிய பெங்களூரு ஐடி ஊழியர்

பெங்களூரு: உள்நாட்டு, வெளிநாடு என பெங்களூர் மாநகரம் நெடுக ஐடி நிறுவனங்கள் நிறைந்திருக்கின்றன. இதனால் இந்தியாவின் ’சிலிக்கன் வேலி’ எனவும் ‘தகவல் தொழில்நுட்ப தலைநகர்’ எனவும் பெயர்...

திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ராஜினாமா

சென்னை: சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'டைகர் 3' திரைப்படம் தீபாவளியன்று நவம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மனிஷ் ஷர்மா இயக்கிய இப்படத்தில் கத்ரீனா கைஃப்,...

தீபாவளி படங்களுக்கு இணையாக ஹவுஸ்புல்லாக கல்லா கட்டிய லியோ

சென்னை: தீபாவளி படங்களுக்கு இணையாக பல இடங்களில் ஹவுஸ் புல் காட்சிகளாக நடிகர் விஜய்யின் லியோ படம் வசூல் வேட்டை நடத்தி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,...

திரையரங்கில் ரசிகர்கள் பட்டாசு வெடித்த சம்பவம்… சல்மான்கான் அறிவுரை

சினிமா: மராட்டியத்தில் டைகர் படம் பார்க்கச் சென்ற ரசிகர்கள், திரையரங்கில் பட்டாசுகளை வெடித்ததற்கு நடிகர் சல்மான்கான் அறிவுறுத்தியுள்ளார். 2012ல் வெளியான முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றது....

தமிழ் நாட்டில் சாதனைப் படைத்த லியோ… தியேட்டர் அதிபர்கள் அதிருப்தி

சினிமா: கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் இதுவரை 541 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]