May 7, 2024

Tomorrow

மதுக் கொள்கை வழக்கு: நாளை கேஜ்ரிவாலுக்கு நிவாரணம் கிடைக்குமா? உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

புதுடெல்லி: புதிய மதுக்கொள்கை மீறல் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது....

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!!

சென்னை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. இதன் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை...

தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பு… கோர்ட்டில் திமுக வழக்கு

சென்னை: அனுமதி வழங்க மறுப்பு... இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்ற விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது. சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சார்பில்...

நாளை தமிழகம் வருகிறார் அமித்ஷா..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார். பா.ஜ.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 2 நாட்கள் தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அதன்படி, ஏப்.12-ம்...

நாளை ரமலான்… தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: நாளை 11ம் தேதி அன்று ரம்ஜான் கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவித்துள்ளார். ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான்...

சுதந்திரத்திற்கு பின் கோவை மேட்டுப்பாளையத்திற்கு வரும் முதல் பிரதமர் மோடிதான்

கோவை: முதல் பிரதமர் மோடிதான்... நாடு சுதந்திரமடைந்த பிறகு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு வரும் முதல் பிரதமர் நரேந்திர மோடி தான் என மத்திய அமைச்சர் எல்.முருகன்...

மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது!

டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நாளை டெல்லியில் தேர்தல்...

இரவிகுளம் தேசிய பூங்காவில் புதிதாக 108 வரையாடு குட்டிகள் பிறந்துள்ளன

மூணாறு: மூணாறில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் புதிதாக 108 வரையாடு குட்டிகள் பிறந்துள்ளன. தென் காஷ்மீர் என்று அழைக்கப்படும் மூணாறில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான...

கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நாளை பேரணி

புதுடெல்லி: கெஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் நாளை இந்திய கூட்டணி தலைவர்கள் மாபெரும் பேரணி நடத்த உள்ளனர். டெல்லியின் புதிய மதுக் கொள்கை வழக்கில் முதல்வர்...

அரவிந்த் கேஜ்ரிவால் கைது: இந்திய கூட்டணி சார்பில் நாளை போராட்டம்

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த 21-ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து நாளை டெல்லியில் இந்திய கூட்டணி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]