May 8, 2024

Tomorrow

அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் நாளை (சனிக்கிழமை) செயல்படும்

சென்னை: நாளை சனிக்கிழமை அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பதிவுத் துறைத் தலைவர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசின்...

மஹூவா மொய்த்ரா நாளை ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்

இந்தியா: திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ராவை நாளை ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த சனிக்கிழமை மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது,...

பம்பரம் சின்னம் கோரி ம.தி.மு.க-வின் அவசர மனு நாளை விசாரணை..!!

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் பரிசீலித்து சின்னம் ஒதுக்க தேர்தல்...

திருச்சியில் நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க. செயல்தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம்...

பிளஸ்-2 பொதுத் தேர்வு நாளை நிறைவு… விடைத்தாள் திருத்தம் ஏப்ரல் 1-ம் தேதி தொடக்கம்

சென்னை: தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டு பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம்...

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வரும் 22-ம் தேதி வெளியீடு..!!!

சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில்,...

கரும்பு விவசாயி சின்னம் வழக்கு… நாளை அவசர வழக்காக விசாரணை

தமிழகம்: கடந்த சில தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் சமீபத்தில் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இதனை...

ஐபிஎல் லீக் ஆட்டம்… டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

சென்னை: ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசனில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட்...

கோவையில் நாளை பிரதமர் வாகன அணிவகுப்பு: சிறப்பு பாதுகாப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பு

கோவை: கோவையில் நாளை பிரதமரின் வாகன அணிவகுப்பை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். லோக்சபா தேர்தல் பிரசாரம் செய்ய நாளை (மார்ச்...

நாளை சிஎஸ்கே போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை

சென்னை: ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வரும் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]