விசாரணைக் கைதிகள் துன்புறுத்தல் விவகாரம்… நாளை முதல் நேரில் வாக்குமூலம் அளிக்க ஏற்பாடு
அம்பாசமுத்திரம்: விசாரணைக் கைதிகள் துன்புறுத்தல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா முன்னிலையில் திங்கட்கிழமை முதல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் என நெல்லை ஆட்சியர்...