May 2, 2024

uddhav-thackeray

தானேயில் உத்தவ் தாக்கரே கட்சி பெண் நிர்வாகி மீது தாக்குதல்

தானே: உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் அயோத்தி போல். இவர் நேற்று இரவு தானே மாவட்டத்தில் உள்ள கல்வா என்ற இடத்தில் நிகழ்ச்சி...

உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது தவறு… உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

மகாராஷ்டிரா: ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு எதிராக உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட...

சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலம் தொடங்கிவிட்டது

மும்பை: ராகுல் காந்தி மீதான நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை என்று மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை...

சர்வாதிகாரம் விரைவில் முடிவுக்கு வரும்… உத்தவ் தாக்கரே…

மும்பை, பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவரது எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டது....

உத்தவ்தாக்கரேவை அவரது இல்லத்தில் சென்று சந்தித்த நடிகர் ரஜினி

மும்பை: நடிகர் ரஜினி, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை மும்பை மாடோஸ்ரீயில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான...

உத்தவ் தாக்கரேவை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

மும்பை: இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் வேடத்தில் ரஜினி...

மராட்டியத்தில் வரும் தேர்தல்களில் உத்தவ் தாக்கரே வெற்றி பெறுவார்… அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை

மும்பை: மராட்டியத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் உத்தவ் தாக்கரே வெற்று பெறுவார் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை...

சின்னத்திற்கு நடந்த பேரம்: உத்தவ் அணி எம்.பி., கூறிய குற்றச்சாட்டு

மும்பை: உத்தவ் அணி எம்.பி., பரபரப்பு புகார்... சிவசேனாவுக்கு கட்சி மற்றும் சின்னம் ரூ. 2,000 கோடி வரை பேரம் நடந்துள்ளதாக உத்தவ் அணியை ஆதரிக்கும் எம்பி...

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை ஏற்கவில்லை – உத்தவ் தாக்கரே

மும்பை: சிவசேனாவுக்கு கட்சி மற்றும் சின்னம் ரூ. 2,000 கோடி வரை பேரம் நடந்துள்ளதாக உத்தவ் அணியை ஆதரிக்கும் எம்பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மகாராஷ்டிர முதல்வர்...

கட்சியின் சின்னம் திருடிய திருடர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் – உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி உத்தவ் தாக்கரே அணியினரும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினரும் தேர்தல் ஆணையத்தில் சட்டப் போராட்டம் நடத்தினர். இதில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]